×

எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) 24:11 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:11) ayat 11 in Tamil

24:11 Surah An-Nur ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 11 - النور - Page - Juz 18

﴿إِنَّ ٱلَّذِينَ جَآءُو بِٱلۡإِفۡكِ عُصۡبَةٞ مِّنكُمۡۚ لَا تَحۡسَبُوهُ شَرّٗا لَّكُمۖ بَلۡ هُوَ خَيۡرٞ لَّكُمۡۚ لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُم مَّا ٱكۡتَسَبَ مِنَ ٱلۡإِثۡمِۚ وَٱلَّذِي تَوَلَّىٰ كِبۡرَهُۥ مِنۡهُمۡ لَهُۥ عَذَابٌ عَظِيمٞ ﴾
[النور: 11]

எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொருவருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக் கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு

❮ Previous Next ❯

ترجمة: إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو, باللغة التاميلية

﴿إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو﴾ [النور: 11]

Abdulhameed Baqavi
evarkal (ayisa (rali) mitu poyyaka) avaturu kurinarkalo avarkalum unkalilulla oru kuttattinartan! (Nampikkaiyalarkale!) Atanal unkalukku etum tinku erpattu vittataka ninkal enna ventam. Atu unkalukkum nanmaiyakave mutintatu. (Avaturu kuriyavarkal) ovvoruvarukkum avarkal (avaturu kurit) tetik konta pavattukkut takka tantanai(yaka enpatu kacaiyatikal) untu. Inta avaturil avarkalil evan perum panketuttuk kontano avanukku (ittantanaiyum) innum katumaiyana vetanaiyumuntu
Abdulhameed Baqavi
evarkaḷ (āyiṣā (raḻi) mītu poyyāka) avatūṟu kūṟiṉārkaḷō avarkaḷum uṅkaḷiluḷḷa oru kūṭṭattiṉartāṉ! (Nampikkaiyāḷarkaḷē!) Ataṉāl uṅkaḷukku ētum tīṅku ēṟpaṭṭu viṭṭatāka nīṅkaḷ eṇṇa vēṇṭām. Atu uṅkaḷukkum naṉmaiyākavē muṭintatu. (Avatūṟu kūṟiyavarkaḷ) ovvoruvarukkum avarkaḷ (avatūṟu kūṟit) tēṭik koṇṭa pāvattukkut takka taṇṭaṉai(yāka eṇpatu kacaiyaṭikaḷ) uṇṭu. Inta avatūṟil avarkaḷil evaṉ perum paṅkeṭuttuk koṇṭāṉō avaṉukku (ittaṇṭaṉaiyum) iṉṉum kaṭumaiyāṉa vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
Evarkal pali cumattinarkalo, niccayamaka avarkalum unkalil oru kuttattinare! Anal atu unkalukkut tinku enru ninkal enna ventam. Atu unkalukku nanmaiyakum. (Pali cumattiyavarkal) ovvoru manitanukkum avan campatitta pavam (atarkoppa tantanai) irukkiratu melum, a(ppali camattiya)varkalil perum panketuttuk kontavanukkuk katinamana vetanaiyuntu
Jan Turst Foundation
Evarkaḷ paḻi cumattiṉārkaḷō, niccayamāka avarkaḷum uṅkaḷil oru kūṭṭattiṉarē! Āṉāl atu uṅkaḷukkut tīṅku eṉṟu nīṅkaḷ eṇṇa vēṇṭām. Atu uṅkaḷukku naṉmaiyākum. (Paḻi cumattiyavarkaḷ) ovvoru maṉitaṉukkum avaṉ campātitta pāvam (ataṟkoppa taṇṭaṉai) irukkiṟatu mēlum, a(ppaḻi camattiya)varkaḷil perum paṅkeṭuttuk koṇṭavaṉukkuk kaṭiṉamāṉa vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek