×

எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் 24:23 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:23) ayat 23 in Tamil

24:23 Surah An-Nur ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 23 - النور - Page - Juz 18

﴿إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴾
[النور: 23]

எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். இன்னும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب, باللغة التاميلية

﴿إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب﴾ [النور: 23]

Abdulhameed Baqavi
evarkal kallam kapatillata nampikkaiyalarana karputaiya penkal mitu avaturu kurukirarkalo avarkal niccayamaka im'maiyilum marumaiyilum (iraivanutaiya) capattirkullavarkal. Innum, avarkalukku katumaiyana vetanai untu
Abdulhameed Baqavi
evarkaḷ kaḷḷam kapaṭillāta nampikkaiyāḷarāṉa kaṟpuṭaiya peṇkaḷ mītu avatūṟu kūṟukiṟārkaḷō avarkaḷ niccayamāka im'maiyilum maṟumaiyilum (iṟaivaṉuṭaiya) cāpattiṟkuḷḷāvārkaḷ. Iṉṉum, avarkaḷukku kaṭumaiyāṉa vētaṉai uṇṭu
Jan Turst Foundation
evarkal muhminana olukkamulla, petai penkal mitu avaturu ceykirarkalo, avarkal niccayamaka im'maiyilum, marumaiyilum capikkappattavarkal; innum avarkalukkuk katumaiyana vetanaiyumuntu
Jan Turst Foundation
evarkaḷ muḥmiṉāṉa oḻukkamuḷḷa, pētai peṇkaḷ mītu avatūṟu ceykiṟārkaḷō, avarkaḷ niccayamāka im'maiyilum, maṟumaiyilum capikkappaṭṭavarkaḷ; iṉṉum avarkaḷukkuk kaṭumaiyāṉa vētaṉaiyumuṇṭu
Jan Turst Foundation
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek