×

நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி 24:27 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:27) ayat 27 in Tamil

24:27 Surah An-Nur ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 27 - النور - Page - Juz 18

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴾
[النور: 27]

நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على﴾ [النور: 27]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkal vitukal allata vitukalil ninkal (nulaiyak karutinal,) atil iruppavarkalukku salam kuri (avarkalutaiya) anumatiyaip perum varai nulaiyatirkal. Ivvaru natantu kolvatu unkalukke mikka nanru. (Itai marantu vitatu) ninkal kavanattil vaippirkalaka
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷ vīṭukaḷ allāta vīṭukaḷil nīṅkaḷ (nuḻaiyak karutiṉāl,) atil iruppavarkaḷukku salām kūṟi (avarkaḷuṭaiya) aṉumatiyaip peṟum varai nuḻaiyātīrkaḷ. Ivvāṟu naṭantu koḷvatu uṅkaḷukkē mikka naṉṟu. (Itai maṟantu viṭātu) nīṅkaḷ kavaṉattil vaippīrkaḷāka
Jan Turst Foundation
Iman kontavarkale! Unkal vitukalallata (veru) vitukalil, a(vvittilulla)varkalitam anumati perru, avarkalukku salam collatavarai (avarrinul) piravecikkatirkal - (avvaru natappatuve) unkalukku nanmaiyakum; ninkal narpotanai peruvatarku (itu unkalukkuk kurappatukiratu)
Jan Turst Foundation
Īmāṉ koṇṭavarkaḷē! Uṅkaḷ vīṭukaḷallāta (vēṟu) vīṭukaḷil, a(vvīṭṭiluḷḷa)varkaḷiṭam aṉumati peṟṟu, avarkaḷukku salām collātavarai (avaṟṟiṉuḷ) piravēcikkātīrkaḷ - (avvāṟu naṭappatuvē) uṅkaḷukku naṉmaiyākum; nīṅkaḷ naṟpōtaṉai peṟuvataṟku (itu uṅkaḷukkuk kūṟappaṭukiṟatu)
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek