×

(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் 24:29 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:29) ayat 29 in Tamil

24:29 Surah An-Nur ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 29 - النور - Page - Juz 18

﴿لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ﴾
[النور: 29]

(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله, باللغة التاميلية

﴿ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله﴾ [النور: 29]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Kutiyillata oru vittil unkal camankal iruntu (atarkaka) ninkal atil (anumatiyinriye) nulaintal atu unkalmitu kurramakatu. Ninkal (unkal manatil) maraittuk kolvataiyum ninkal veliyakkuvataiyum allah nankarivan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Kuṭiyillāta oru vīṭṭil uṅkaḷ cāmāṉkaḷ iruntu (ataṟkāka) nīṅkaḷ atil (aṉumatiyiṉṟiyē) nuḻaintāl atu uṅkaḷmītu kuṟṟamākātu. Nīṅkaḷ (uṅkaḷ maṉatil) maṟaittuk koḷvataiyum nīṅkaḷ veḷiyākkuvataiyum allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(evarum) vacikkata vitukalil unkalutaiya porutkal iruntu, avarril ninkal piravecippatu unkal mitu kurramakatu. Allah ninkal pakirankamaka ceyvataiyum, ninkal maraittu vaippataiyum nankarivan
Jan Turst Foundation
(evarum) vacikkāta vīṭukaḷil uṅkaḷuṭaiya poruṭkaḷ iruntu, avaṟṟil nīṅkaḷ piravēcippatu uṅkaḷ mītu kuṟṟamākātu. Allāh nīṅkaḷ pakiraṅkamāka ceyvataiyum, nīṅkaḷ maṟaittu vaippataiyum naṉkaṟivāṉ
Jan Turst Foundation
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek