×

(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண 24:57 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:57) ayat 57 in Tamil

24:57 Surah An-Nur ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 57 - النور - Page - Juz 18

﴿لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۚ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَلَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[النور: 57]

(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண வேண்டாம். (அவர்களைத் தண்டனைக் குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير, باللغة التاميلية

﴿لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير﴾ [النور: 57]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippavarkal pumiyil (oti olintu tappittukkontu) nam'mait torkatittu vituvar ena nir enna ventam. (Avarkalait tantanaik kullakkiye tiruvom. Marumaiyil) avarkal cellumitam narakamtan. Atu tankumitankalil mikak kettatu
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippavarkaḷ pūmiyil (ōṭi oḷintu tappittukkoṇṭu) nam'mait tōṟkaṭittu viṭuvar eṉa nīr eṇṇa vēṇṭām. (Avarkaḷait taṇṭaṉaik kuḷḷākkiyē tīruvōm. Maṟumaiyil) avarkaḷ cellumiṭam narakamtāṉ. Atu taṅkumiṭaṅkaḷil mikak keṭṭatu
Jan Turst Foundation
nirakarippavarkal pumiyil (unkalai) muriyatittu vituvarkal enru (napiye!) Niccayamaka nir ennaventam. Innum avarkal otunkumitam (naraka) nerupputtan; titamaka atu mikak ketta cerum itamakum
Jan Turst Foundation
nirākarippavarkaḷ pūmiyil (uṅkaḷai) muṟiyaṭittu viṭuvārkaḷ eṉṟu (napiyē!) Niccayamāka nīr eṇṇavēṇṭām. Iṉṉum avarkaḷ otuṅkumiṭam (naraka) nerupputtāṉ; tiṭamāka atu mikak keṭṭa cērum iṭamākum
Jan Turst Foundation
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek