×

(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் 25:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:21) ayat 21 in Tamil

25:21 Surah Al-Furqan ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 21 - الفُرقَان - Page - Juz 19

﴿۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا لَوۡلَآ أُنزِلَ عَلَيۡنَا ٱلۡمَلَٰٓئِكَةُ أَوۡ نَرَىٰ رَبَّنَاۗ لَقَدِ ٱسۡتَكۡبَرُواْ فِيٓ أَنفُسِهِمۡ وَعَتَوۡ عُتُوّٗا كَبِيرٗا ﴾
[الفُرقَان: 21]

(மறுமை நாளில்) நம்மைச் சந்திப்பதை எவர்கள் நம்பவில்லையோ அவர்கள், ‘‘ எங்கள் மீது (நேரடியாகவே) வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது (எங்கள் கண்களால்) எங்கள் இறைவனைப் பார்க்க வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். இவர்கள் தங்களை மிக மிகப் பெரிதாக எண்ணிக்கொண்டு அளவு கடந்து (பெரும் பாவத்தில் சென்று) விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين لا يرجون لقاءنا لولا أنـزل علينا الملائكة أو نرى ربنا, باللغة التاميلية

﴿وقال الذين لا يرجون لقاءنا لولا أنـزل علينا الملائكة أو نرى ربنا﴾ [الفُرقَان: 21]

Abdulhameed Baqavi
(Marumai nalil) nam'maic cantippatai evarkal nampavillaiyo avarkal, ‘‘enkal mitu (neratiyakave) vanavarkal irakkappata ventama? Allatu (enkal kankalal) enkal iraivanaip parkka ventama?'' Enru kurukinranar. Ivarkal tankalai mika mikap peritaka ennikkontu alavu katantu (perum pavattil cenru) vittanar
Abdulhameed Baqavi
(Maṟumai nāḷil) nam'maic cantippatai evarkaḷ nampavillaiyō avarkaḷ, ‘‘eṅkaḷ mītu (nēraṭiyākavē) vāṉavarkaḷ iṟakkappaṭa vēṇṭāmā? Allatu (eṅkaḷ kaṇkaḷāl) eṅkaḷ iṟaivaṉaip pārkka vēṇṭāmā?'' Eṉṟu kūṟukiṉṟaṉar. Ivarkaḷ taṅkaḷai mika mikap peritāka eṇṇikkoṇṭu aḷavu kaṭantu (perum pāvattil ceṉṟu) viṭṭaṉar
Jan Turst Foundation
melum (marumaiyil) nam cantippai nampatu irukkirarkale avarkal; "enkalitam en malakkukal anuppappatavillai? Allatu en nam nam'mutaiya iraivanaik kana mutiyavillai?" Enru kurukirarkal. Titamaka avarkal perumaiyatittuk kontirukkirarkal; melum, mikavum varampu katantu cenru vittanar
Jan Turst Foundation
mēlum (maṟumaiyil) nam cantippai nampātu irukkiṟārkaḷē avarkaḷ; "eṅkaḷiṭam ēṉ malakkukaḷ aṉuppappaṭavillai? Allatu ēṉ nām nam'muṭaiya iṟaivaṉaik kāṇa muṭiyavillai?" Eṉṟu kūṟukiṟārkaḷ. Tiṭamāka avarkaḷ perumaiyaṭittuk koṇṭirukkiṟārkaḷ; mēlum, mikavum varampu kaṭantu ceṉṟu viṭṭaṉar
Jan Turst Foundation
மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; "எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek