×

(நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் 25:77 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:77) ayat 77 in Tamil

25:77 Surah Al-Furqan ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 77 - الفُرقَان - Page - Juz 19

﴿قُلۡ مَا يَعۡبَؤُاْ بِكُمۡ رَبِّي لَوۡلَا دُعَآؤُكُمۡۖ فَقَدۡ كَذَّبۡتُمۡ فَسَوۡفَ يَكُونُ لِزَامَۢا ﴾
[الفُرقَان: 77]

(நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்

❮ Previous Next ❯

ترجمة: قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما, باللغة التاميلية

﴿قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما﴾ [الفُرقَان: 77]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Ninkal en iraivanai(k kencip) pirarttanai ceyyavitil (atarkaka) avan unkalaip porutpatuttamattan. Enenral, ninkal (avanutaiya vacanankalai) niccayamaka poyyakkik konte irukkirirkal. Akave, atan vetanai (unkalaik) kantippakap pititte tirum
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ eṉ iṟaivaṉai(k keñcip) pirārttaṉai ceyyāviṭil (ataṟkāka) avaṉ uṅkaḷaip poruṭpaṭuttamāṭṭāṉ. Ēṉeṉṟāl, nīṅkaḷ (avaṉuṭaiya vacaṉaṅkaḷai) niccayamāka poyyākkik koṇṭē irukkiṟīrkaḷ. Ākavē, ataṉ vētaṉai (uṅkaḷaik) kaṇṭippākap piṭittē tīrum
Jan Turst Foundation
(Napiye!) Colviraka"unkalutaiya pirarttanai illavittal, ennutaiya iraivan unkalaip porutpatutti irukka mattan anal ninkalo (cattiyattai) nirakarittuk konte irukkirirkal. Enave, atan vetanai pinnar unkalaik kantippakap pititte tirum
Jan Turst Foundation
(Napiyē!) Colvīrāka"uṅkaḷuṭaiya pirārttaṉai illāviṭṭāl, eṉṉuṭaiya iṟaivaṉ uṅkaḷaip poruṭpaṭutti irukka māṭṭāṉ āṉāl nīṅkaḷō (cattiyattai) nirākarittuk koṇṭē irukkiṟīrkaḷ. Eṉavē, ataṉ vētaṉai piṉṉar uṅkaḷaik kaṇṭippākap piṭittē tīrum
Jan Turst Foundation
(நபியே!) சொல்வீராக "உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek