×

அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை 25:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:8) ayat 8 in Tamil

25:8 Surah Al-Furqan ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 8 - الفُرقَان - Page - Juz 18

﴿أَوۡ يُلۡقَىٰٓ إِلَيۡهِ كَنزٌ أَوۡ تَكُونُ لَهُۥ جَنَّةٞ يَأۡكُلُ مِنۡهَاۚ وَقَالَ ٱلظَّٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا ﴾
[الفُرقَان: 8]

அல்லது அவருக்கு ஒரு புதையல் கொடுக்கப்பட வேண்டாமா? அல்லது அவர் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சோலை அவருக்கு இருக்க வேண்டாமா? (என்று கூறுகின்றனர்.) இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் சூனியம் செய்கின்ற ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: أو يلقى إليه كنـز أو تكون له جنة يأكل منها وقال الظالمون, باللغة التاميلية

﴿أو يلقى إليه كنـز أو تكون له جنة يأكل منها وقال الظالمون﴾ [الفُرقَان: 8]

Abdulhameed Baqavi
allatu avarukku oru putaiyal kotukkappata ventama? Allatu avar pucippatarku ventiya oru colai avarukku irukka ventama? (Enru kurukinranar.) Ivvakkiramakkararkal (nampikkaiyalarkalai nokki) ninkal cuniyam ceykinra oru manitaraiye pinparrukirirkal'' enrum kurukinranar
Abdulhameed Baqavi
allatu avarukku oru putaiyal koṭukkappaṭa vēṇṭāmā? Allatu avar pucippataṟku vēṇṭiya oru cōlai avarukku irukka vēṇṭāmā? (Eṉṟu kūṟukiṉṟaṉar.) Ivvakkiramakkārarkaḷ (nampikkaiyāḷarkaḷai nōkki) nīṅkaḷ cūṉiyam ceykiṉṟa oru maṉitaraiyē piṉpaṟṟukiṟīrkaḷ'' eṉṟum kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
allatu ivarukku oru putaiyal alikkappattirukka ventama? Allatu atiliruntu unpatarku (oru palat)tottam untakiyirukka ventama?" (Enrum kurukinranar) anriyum, inta aniyayak kararkal; (muhminkalai nokki)"cuniyam ceyyappatta oru manitaraiyeyanri, verevaraiyum ninkal pinparravillai" enrum kurukirarkal
Jan Turst Foundation
allatu ivarukku oru putaiyal aḷikkappaṭṭirukka vēṇṭāmā? Allatu atiliruntu uṇpataṟku (oru paḻat)tōṭṭam uṇṭākiyirukka vēṇṭāmā?" (Eṉṟum kūṟukiṉṟaṉar) aṉṟiyum, inta aniyāyak kārarkaḷ; (muḥmiṉkaḷai nōkki)"cūṉiyam ceyyappaṭṭa oru maṉitaraiyēyaṉṟi, vēṟevaraiyum nīṅkaḷ piṉpaṟṟavillai" eṉṟum kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை" என்றும் கூறுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek