×

ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் 26:118 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:118) ayat 118 in Tamil

26:118 Surah Ash-Shu‘ara’ ayat 118 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 118 - الشعراء - Page - Juz 19

﴿فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الشعراء: 118]

ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்

❮ Previous Next ❯

ترجمة: فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين, باللغة التاميلية

﴿فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين﴾ [الشعراء: 118]

Abdulhameed Baqavi
atalal, enakkum avarkalukkumitaiyil ni oru tirppu ceytu, ennaiyum ennutanulla nampikkai kontavarkalaiyum patukattuk kolvayaka! Enru pirarttittar
Abdulhameed Baqavi
ātalāl, eṉakkum avarkaḷukkumiṭaiyil nī oru tīrppu ceytu, eṉṉaiyum eṉṉuṭaṉuḷḷa nampikkai koṇṭavarkaḷaiyum pātukāttuk koḷvāyāka! Eṉṟu pirārttittār
Jan Turst Foundation
akave, ni enakkum, avarkalukku mitaiye tirppuc ceytu, ennaiyum, ennutanirukkum muhminkalaiyum iratcippayaka!" (Enru pirarttittar)
Jan Turst Foundation
ākavē, nī eṉakkum, avarkaḷukku miṭaiyē tīrppuc ceytu, eṉṉaiyum, eṉṉuṭaṉirukkum muḥmiṉkaḷaiyum iraṭcippāyāka!" (Eṉṟu pirārttittār)
Jan Turst Foundation
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek