×

அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் 26:15 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:15) ayat 15 in Tamil

26:15 Surah Ash-Shu‘ara’ ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 15 - الشعراء - Page - Juz 19

﴿قَالَ كـَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ﴾
[الشعراء: 15]

அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்

❮ Previous Next ❯

ترجمة: قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون, باللغة التاميلية

﴿قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون﴾ [الشعراء: 15]

Abdulhameed Baqavi
atarku (iraivan) kuriyatavatu: ‘‘Avvaralla (payappatatir; harunaiyum alaittuk kontu) ninkal iruvarum en attatcikalai (etuttu)k kontu cellunkal. Niccayamaka nan unkalutan iruntu (anaittaiyum) kettuk kontiruppen
Abdulhameed Baqavi
ataṟku (iṟaivaṉ) kūṟiyatāvatu: ‘‘Avvāṟalla (payappaṭātīr; hārūṉaiyum aḻaittuk koṇṭu) nīṅkaḷ iruvarum eṉ attāṭcikaḷai (eṭuttu)k koṇṭu celluṅkaḷ. Niccayamāka nāṉ uṅkaḷuṭaṉ iruntu (aṉaittaiyum) kēṭṭuk koṇṭiruppēṉ
Jan Turst Foundation
(atarku iraivan) avvaralla! Ninkal iruvarum nam attatcikalutan cellunkal - niccayamaka nam unkalutan (yavarraiyum) ceviyerporaka irukkinrom" enak kurinan
Jan Turst Foundation
(ataṟku iṟaivaṉ) avvāṟalla! Nīṅkaḷ iruvarum nam attāṭcikaḷuṭaṉ celluṅkaḷ - niccayamāka nām uṅkaḷuṭaṉ (yāvaṟṟaiyum) ceviyēṟpōrāka irukkiṉṟōm" eṉak kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்" எனக் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek