×

(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் 28:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:11) ayat 11 in Tamil

28:11 Surah Al-Qasas ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 11 - القَصَص - Page - Juz 20

﴿وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴾
[القَصَص: 11]

(அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்

❮ Previous Next ❯

ترجمة: وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون, باللغة التاميلية

﴿وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون﴾ [القَصَص: 11]

Abdulhameed Baqavi
(Akkulantaiyaip pelaiyil vaittu arril vittatan pinnar) aval, akkulantaiyin cakotariyai nokki ‘‘ (arril mitantu cellum) ataip pintotarntu niyum cel'' enru kurinal. Avalum a(tanaip pintotarntu cenru atai etutta)varkalukkut teriyata vitattil atai(p parri enna natakkiratenru) turattilirunte kavanittu vantal
Abdulhameed Baqavi
(Akkuḻantaiyaip pēḻaiyil vaittu āṟṟil viṭṭataṉ piṉṉar) avaḷ, akkuḻantaiyiṉ cakōtariyai nōkki ‘‘ (āṟṟil mitantu cellum) ataip piṉtoṭarntu nīyum cel'' eṉṟu kūṟiṉāḷ. Avaḷum a(taṉaip piṉtoṭarntu ceṉṟu atai eṭutta)varkaḷukkut teriyāta vitattil atai(p paṟṟi eṉṉa naṭakkiṟateṉṟu) tūrattiliruntē kavaṉittu vantāḷ
Jan Turst Foundation
innum musavin cakotariyitam; "avarai ni pin totarntu cel" enrum (tay) kurinal. (Avvare cenru hpir'avnin) atkal kana mutiyatapati aval turattiliruntu avatai kavanittu vantal
Jan Turst Foundation
iṉṉum mūsāviṉ cakōtariyiṭam; "avarai nī piṉ toṭarntu cel" eṉṟum (tāy) kūṟiṉāḷ. (Avvāṟē ceṉṟu ḥpir'avṉiṉ) āṭkaḷ kāṇa muṭiyātapaṭi avaḷ tūrattiliruntu avatai kavaṉittu vantāḷ
Jan Turst Foundation
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek