×

(ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து 28:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:12) ayat 12 in Tamil

28:12 Surah Al-Qasas ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 12 - القَصَص - Page - Juz 20

﴿۞ وَحَرَّمۡنَا عَلَيۡهِ ٱلۡمَرَاضِعَ مِن قَبۡلُ فَقَالَتۡ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰٓ أَهۡلِ بَيۡتٖ يَكۡفُلُونَهُۥ لَكُمۡ وَهُمۡ لَهُۥ نَٰصِحُونَ ﴾
[القَصَص: 12]

(ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) ‘‘ உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனித்து அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறினாள்

❮ Previous Next ❯

ترجمة: وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه, باللغة التاميلية

﴿وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه﴾ [القَصَص: 12]

Abdulhameed Baqavi
(arril mitantu cenra kulantaiyai etuttuk kontavarkal atarkup palutta pala cevilit taykalai alaittu vantanar. Eninum,) itarku munnatakave akkulantai (evalutaiya) palaiyum aruntatu tatuttuvittom. (Akave, itaip parri avarkal tikaittuk kontirunta camayattil musavin cakotari avarkal mun vantu) ‘‘unkalukkaka ikkulantaikku cevilittayaka iruntu atan nanmaiyaik kavanittu atarku porupperruk kollakkutiya oru vittutaiyarai nan unkalukku arivikkava?'' Enru kurinal
Abdulhameed Baqavi
(āṟṟil mitantu ceṉṟa kuḻantaiyai eṭuttuk koṇṭavarkaḷ ataṟkup pālūṭṭa pala cevilit tāykaḷai aḻaittu vantaṉar. Eṉiṉum,) itaṟku muṉṉatākavē akkuḻantai (evaḷuṭaiya) pālaiyum aruntātu taṭuttuviṭṭōm. (Ākavē, itaip paṟṟi avarkaḷ tikaittuk koṇṭirunta camayattil mūsāviṉ cakōtari avarkaḷ muṉ vantu) ‘‘uṅkaḷukkāka ikkuḻantaikku cevilittāyāka iruntu ataṉ naṉmaiyaik kavaṉittu ataṟku poṟuppēṟṟuk koḷḷakkūṭiya oru vīṭṭuṭaiyārai nāṉ uṅkaḷukku aṟivikkavā?'' Eṉṟu kūṟiṉāḷ
Jan Turst Foundation
Nam munnatakave avarai(c cevilittaykalin) palaruntuvatai tatuttu vittom; (avarutaiya cakotari vantu) kurinal; "unkalukkaka porup perru avarai(p palutti) valarkkak kutiya oru vittinarai nan unkalukku arivikkattuma? Melum avarkal avar nanmaiyai natupavaraka irupparkal
Jan Turst Foundation
Nām muṉṉatākavē avarai(c cevilittāykaḷiṉ) pālaruntuvatai taṭuttu viṭṭōm; (avaruṭaiya cakōtari vantu) kūṟiṉāḷ; "uṅkaḷukkāka poṟup pēṟṟu avarai(p pālūṭṭi) vaḷarkkak kūṭiya oru vīṭṭiṉarai nāṉ uṅkaḷukku aṟivikkaṭṭumā? Mēlum avarkaḷ avar naṉmaiyai nāṭupavarāka iruppārkaḷ
Jan Turst Foundation
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek