×

எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை 28:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:48) ayat 48 in Tamil

28:48 Surah Al-Qasas ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 48 - القَصَص - Page - Juz 20

﴿فَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ مِنۡ عِندِنَا قَالُواْ لَوۡلَآ أُوتِيَ مِثۡلَ مَآ أُوتِيَ مُوسَىٰٓۚ أَوَلَمۡ يَكۡفُرُواْ بِمَآ أُوتِيَ مُوسَىٰ مِن قَبۡلُۖ قَالُواْ سِحۡرَانِ تَظَٰهَرَا وَقَالُوٓاْ إِنَّا بِكُلّٖ كَٰفِرُونَ ﴾
[القَصَص: 48]

எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக) இவர்கள் ‘‘ மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்து விடவில்லையா? ‘‘ (மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى, باللغة التاميلية

﴿فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى﴾ [القَصَص: 48]

Abdulhameed Baqavi
Eninum, ittakaiya unmai (visayankalaiyutaiya cattiya vetam) nam'mitamiruntu ivarkalitam vanta camayattil (itai nampikkai kolvatarkup patilaka) ivarkal ‘‘musavukku kotukkappatta arputankalaip pol ivarukkum kotukkappata ventama?'' Enru kurukinranar. (Enne!) Itarku munnar musavukkuk kotukkappatta arputankalaiyum ivar(kalin mutatai)kal nirakarittu vitavillaiya? ‘‘ (Musavum, harunum) oruvarukkoruvar utavi ceytukollum cuniyakkararkal enru ivarkal kuriyatutan, niccayamaka nankal ivviruvaraiyum nirakarittu vittom'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
Eṉiṉum, ittakaiya uṇmai (viṣayaṅkaḷaiyuṭaiya cattiya vētam) nam'miṭamiruntu ivarkaḷiṭam vanta camayattil (itai nampikkai koḷvataṟkup patilāka) ivarkaḷ ‘‘mūsāvukku koṭukkappaṭṭa aṟputaṅkaḷaip pōl ivarukkum koṭukkappaṭa vēṇṭāmā?'' Eṉṟu kūṟukiṉṟaṉar. (Eṉṉē!) Itaṟku muṉṉar mūsāvukkuk koṭukkappaṭṭa aṟputaṅkaḷaiyum ivar(kaḷiṉ mūtātai)kaḷ nirākarittu viṭavillaiyā? ‘‘ (Mūsāvum, hārūṉum) oruvarukkoruvar utavi ceytukoḷḷum cūṉiyakkārarkaḷ eṉṟu ivarkaḷ kūṟiyatuṭaṉ, niccayamāka nāṅkaḷ ivviruvaraiyum nirākarittu viṭṭōm'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
eninum (ippolutu) nam'mitamiruntu cattiya(markka)m avarkalitam vanta potu, "musavukkuk kotukkappattatu ponru ivarukku en kotukkappatavillai" enru ketkirarkal; itarku munnar, musavukkuk kotukkappattataiyum avar(kalin mutataiyar)kal nirakarikka villaiya? Innum avarkal kurukirarkal; (tiruk kur'anum, tavrattum)"onraiyonru urutippatuttum irantu cuniya(mantira)nkale!" Enru innum avarkal kurukirarkal; "niccayamaka nankal (ivai) anaittaiyum nirakarikkirom" enru
Jan Turst Foundation
eṉiṉum (ippoḻutu) nam'miṭamiruntu cattiya(mārkka)m avarkaḷiṭam vanta pōtu, "mūsāvukkuk koṭukkappaṭṭatu pōṉṟu ivarukku ēṉ koṭukkappaṭavillai" eṉṟu kēṭkiṟārkaḷ; itaṟku muṉṉar, mūsāvukkuk koṭukkappaṭṭataiyum avar(kaḷiṉ mūtātaiyar)kaḷ nirākarikka villaiyā? Iṉṉum avarkaḷ kūṟukiṟārkaḷ; (tiruk kur'āṉum, tavrāttum)"oṉṟaiyoṉṟu uṟutippaṭuttum iraṇṭu cūṉiya(mantira)ṅkaḷē!" Eṉṟu iṉṉum avarkaḷ kūṟukiṟārkaḷ; "niccayamāka nāṅkaḷ (ivai) aṉaittaiyum nirākarikkiṟōm" eṉṟu
Jan Turst Foundation
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) "ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!" என்று இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek