×

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் 28:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:7) ayat 7 in Tamil

28:7 Surah Al-Qasas ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 7 - القَصَص - Page - Juz 20

﴿وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنۡ أَرۡضِعِيهِۖ فَإِذَا خِفۡتِ عَلَيۡهِ فَأَلۡقِيهِ فِي ٱلۡيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحۡزَنِيٓۖ إِنَّا رَآدُّوهُ إِلَيۡكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴾
[القَصَص: 7]

(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘ அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்)

❮ Previous Next ❯

ترجمة: وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم, باللغة التاميلية

﴿وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم﴾ [القَصَص: 7]

Abdulhameed Baqavi
(Akave, palavinamanavarkalil musavai nam pataittom. Musa piranta camayattil, palavinamana ivarkalutaiya makkalil pirakkum an kulantaikalai hpir'avn kolai ceytu kontiruntan. Akave musavin tay, tan ikkulantaiyaiyum hpir'avn kolai ceytu vituvano enru anci natunkinal.) Akave, (accamayam) musavin taykku nam vahyi mulam arivittom: (Kulantaiyai unnitame vaittuk kontu) ‘‘avarukkup pal kotuttu va. (Unnitam iruppatil) avaraip parri ni payantal, avarai (pelaiyil vaittu) arril erintuvitu. Ni avaraip parrik kavalaippatate! Payappatate! Niccayamaka nam avarai unnitame kontu vantu certtu, avarai (nam) tutarkalil oruvarakavum akkuvom'' (enru arivittom)
Abdulhameed Baqavi
(Ākavē, palavīṉamāṉavarkaḷil mūsāvai nām paṭaittōm. Mūsā piṟanta camayattil, palavīṉamāṉa ivarkaḷuṭaiya makkaḷil piṟakkum āṇ kuḻantaikaḷai ḥpir'avṉ kolai ceytu koṇṭiruntāṉ. Ākavē mūsāviṉ tāy, taṉ ikkuḻantaiyaiyum ḥpir'avṉ kolai ceytu viṭuvāṉō eṉṟu añci naṭuṅkiṉāḷ.) Ākavē, (accamayam) mūsāviṉ tāykku nām vahyi mūlam aṟivittōm: (Kuḻantaiyai uṉṉiṭamē vaittuk koṇṭu) ‘‘avarukkup pāl koṭuttu vā. (Uṉṉiṭam iruppatil) avaraip paṟṟi nī payantāl, avarai (pēḻaiyil vaittu) āṟṟil eṟintuviṭu. Nī avaraip paṟṟik kavalaippaṭātē! Payappaṭātē! Niccayamāka nām avarai uṉṉiṭamē koṇṭu vantu cērttu, avarai (nam) tūtarkaḷil oruvarākavum ākkuvōm'' (eṉṟu aṟivittōm)
Jan Turst Foundation
Nam musavin tayarukku; "avarukku (un kulantaikkup) paluttuvayaka avar mitu (etam apattu varum enru) ni payappatuvayanal, avarai arril erintu vitu - appal (avarukkaka) ni payappatavum ventam, tukkappatavum ventam; niccayamaka nam avarai unnitam mila vaippom; innum, avarai (nam) tutarkalil oruvarakki vaippom" enru vahi arivittom
Jan Turst Foundation
Nām mūsāviṉ tāyārukku; "avarukku (uṉ kuḻantaikkup) pālūṭṭuvāyāka avar mītu (ētam āpattu varum eṉṟu) nī payappaṭuvāyāṉāl, avarai āṟṟil eṟintu viṭu - appāl (avarukkāka) nī payappaṭavum vēṇṭām, tukkappaṭavum vēṇṭām; niccayamāka nām avarai uṉṉiṭam mīḷa vaippōm; iṉṉum, avarai (nam) tūtarkaḷil oruvarākki vaippōm" eṉṟu vahī aṟivittōm
Jan Turst Foundation
நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek