×

அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். 28:78 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:78) ayat 78 in Tamil

28:78 Surah Al-Qasas ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 78 - القَصَص - Page - Juz 20

﴿قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمٍ عِندِيٓۚ أَوَلَمۡ يَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ قَدۡ أَهۡلَكَ مِن قَبۡلِهِۦ مِنَ ٱلۡقُرُونِ مَنۡ هُوَ أَشَدُّ مِنۡهُ قُوَّةٗ وَأَكۡثَرُ جَمۡعٗاۚ وَلَا يُسۡـَٔلُ عَن ذُنُوبِهِمُ ٱلۡمُجۡرِمُونَ ﴾
[القَصَص: 78]

அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: قال إنما أوتيته على علم عندي أو لم يعلم أن الله قد, باللغة التاميلية

﴿قال إنما أوتيته على علم عندي أو لم يعلم أن الله قد﴾ [القَصَص: 78]

Abdulhameed Baqavi
Atarkavan ‘‘ (ennitam irukkum) porulkalai ellam en conta arivi(n tiramaiyi)naltan nan atainten. (Itil allahvin arul onrumillai)'' enru (patil) kurinan. Ivanukku munnirunta kuttattarkalil ivanaivita palacalikalakavum, ivanaivita atikap porul utaiyavarkalakavum irunta ettanaiyo perkalai allah niccayamaka alittirukkiran enpatai ivan ariyavillaiya? Kurravalikalitam avarkalin pavankalaip parri ketkappata mattatu. (Atarkuriya tantanaiyai avarkal atainte tiruvarkal)
Abdulhameed Baqavi
Ataṟkavaṉ ‘‘ (eṉṉiṭam irukkum) poruḷkaḷai ellām eṉ conta aṟivi(ṉ tiṟamaiyi)ṉāltāṉ nāṉ aṭaintēṉ. (Itil allāhviṉ aruḷ oṉṟumillai)'' eṉṟu (patil) kūṟiṉāṉ. Ivaṉukku muṉṉirunta kūṭṭattārkaḷil ivaṉaiviṭa palacālikaḷākavum, ivaṉaiviṭa atikap poruḷ uṭaiyavarkaḷākavum irunta ettaṉaiyō pērkaḷai allāh niccayamāka aḻittirukkiṟāṉ eṉpatai ivaṉ aṟiyavillaiyā? Kuṟṟavāḷikaḷiṭam avarkaḷiṉ pāvaṅkaḷaip paṟṟi kēṭkappaṭa māṭṭātu. (Ataṟkuriya taṇṭaṉaiyai avarkaḷ aṭaintē tīruvārkaḷ)
Jan Turst Foundation
(Atarku avan) kurinan; "enakkulla arivin karanattal tan itanai nan kotukkappattirukkiren!" Ivanukku mun ivanai vita mikka valimaiyutaiyavarkalum, ivanai vita atikap porul cekarittu vaittiruntavarkalamana (ettanaiyo) talaimuraiyinarkalai allah alittirukkinran enpatai ivan ariyavillaiya? Anal kurravalikal avarkal ceyta pavankal parri (utanukkutan) kelvi kanakkuk ketkappata mattarkal
Jan Turst Foundation
(Ataṟku avaṉ) kūṟiṉāṉ; "eṉakkuḷḷa aṟiviṉ kāraṇattāl tāṉ itaṉai nāṉ koṭukkappaṭṭirukkiṟēṉ!" Ivaṉukku muṉ ivaṉai viṭa mikka valimaiyuṭaiyavarkaḷum, ivaṉai viṭa atikap poruḷ cēkarittu vaittiruntavarkaḷamāṉa (ettaṉaiyō) talaimuṟaiyiṉarkaḷai allāh aḻittirukkiṉṟāṉ eṉpatai ivaṉ aṟiyavillaiyā? Āṉāl kuṟṟavāḷikaḷ avarkaḷ ceyta pāvaṅkaḷ paṟṟi (uṭaṉukkuṭaṉ) kēḷvi kaṇakkuk kēṭkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek