×

‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி 29:23 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:23) ayat 23 in Tamil

29:23 Surah Al-‘Ankabut ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 23 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُوْلَٰٓئِكَ يَئِسُواْ مِن رَّحۡمَتِي وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[العَنكبُوت: 23]

‘‘ எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் எனது அருளைப் பற்றி நம்பிக்கை இழந்து விடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு

❮ Previous Next ❯

ترجمة: والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب, باللغة التاميلية

﴿والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب﴾ [العَنكبُوت: 23]

Abdulhameed Baqavi
‘‘evarkal allahvutaiya vacanankalai nirakarittu avanaic cantippataiyum marukkinranaro, avarkal enatu arulaip parri nampikkai ilantu vituvarkal. Avarkalukku niccayamakat tunpuruttum vetanaiyuntu
Abdulhameed Baqavi
‘‘evarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷai nirākarittu avaṉaic cantippataiyum maṟukkiṉṟaṉarō, avarkaḷ eṉatu aruḷaip paṟṟi nampikkai iḻantu viṭuvārkaḷ. Avarkaḷukku niccayamākat tuṉpuṟuttum vētaṉaiyuṇṭu
Jan Turst Foundation
innum, evar allahvin vacanankalaiyum, avanaic cantippataiyum nirakarittarkalo, avarkal tam en rahmattai vittu niracaiyanavarkal; melum, i(ttakaiya)varkalukku novinai ceyyum vetanai untu
Jan Turst Foundation
iṉṉum, evar allāhviṉ vacaṉaṅkaḷaiyum, avaṉaic cantippataiyum nirākarittārkaḷō, avarkaḷ tām eṉ rahmattai viṭṭu nirācaiyāṉavarkaḷ; mēlum, i(ttakaiya)varkaḷukku nōviṉai ceyyum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள்; மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek