×

(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து 29:45 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:45) ayat 45 in Tamil

29:45 Surah Al-‘Ankabut ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 45 - العَنكبُوت - Page - Juz 21

﴿ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ ﴾
[العَنكبُوت: 45]

(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن, باللغة التاميلية

﴿اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن﴾ [العَنكبُوت: 45]

Abdulhameed Baqavi
(napiye!) Vahyi mulam umakku arivikkappatta ivvetattai (makkalukku) nir otik kanpittu tolukaiyaik kataippitittu varuviraka. Enenral, niccayamakat tolukai manakketana kariyankaliliruntum. Pavankaliliruntum (manitanai) vilakkivitum. Allahvai (marakkatu ninaivil vaittu, avanai) tikru ceytu varuvatu mikamikap periya kariyam. Ninkal ceypavarrai allah nankarivan. (Atalal, ivarrukkuriya kuliyai ninkal atainte tiruvirkal)
Abdulhameed Baqavi
(napiyē!) Vahyi mūlam umakku aṟivikkappaṭṭa ivvētattai (makkaḷukku) nīr ōtik kāṇpittu toḻukaiyaik kaṭaippiṭittu varuvīrāka. Ēṉeṉṟāl, niccayamākat toḻukai māṉakkēṭāṉa kāriyaṅkaḷiliruntum. Pāvaṅkaḷiliruntum (maṉitaṉai) vilakkiviṭum. Allāhvai (maṟakkātu niṉaivil vaittu, avaṉai) tikru ceytu varuvatu mikamikap periya kāriyam. Nīṅkaḷ ceypavaṟṟai allāh naṉkaṟivāṉ. (Ātalāl, ivaṟṟukkuriya kūliyai nīṅkaḷ aṭaintē tīruvīrkaḷ)
Jan Turst Foundation
(Napiye!) Ivvetattiliruntu umakku arivikkappattatai nir etuttotuviraka innum tolukaiyai nilai niruttuviraka niccayamaka tolukai (manitarai) manakketanavarraiyum timaiyaiyum vittu vilakkum. Niccayamaka, allahvin tikru (tiyanam) mikavum perita(na caktiya)kum; anriyum allah ninkal ceypavarrai nankarikiran
Jan Turst Foundation
(Napiyē!) Ivvētattiliruntu umakku aṟivikkappaṭṭatai nīr eṭuttōtuvīrāka iṉṉum toḻukaiyai nilai niṟuttuvīrāka niccayamāka toḻukai (maṉitarai) māṉakkēṭāṉavaṟṟaiyum tīmaiyaiyum viṭṭu vilakkum. Niccayamāka, allāhviṉ tikru (tiyāṉam) mikavum peritā(ṉa caktiyā)kum; aṉṟiyum allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟikiṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek