×

நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து 3:10 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:10) ayat 10 in Tamil

3:10 Surah al-‘Imran ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 10 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ ﴾
[آل عِمران: 10]

நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا, باللغة التاميلية

﴿إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا﴾ [آل عِمران: 10]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal (annalai) nirakarikkirarkalo avarkalukku (annalil) avarkalutaiya celvankalum, avarkalutaiya cantatikalum, allahvi(nutaiya vetanaiyi)liruntu etaiyum arave tavirttuvita mutiyatu. Ivarkaltan (unmaiyakave) narakattin erikattaikal
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ (annāḷai) nirākarikkiṟārkaḷō avarkaḷukku (annāḷil) avarkaḷuṭaiya celvaṅkaḷum, avarkaḷuṭaiya cantatikaḷum, allāhvi(ṉuṭaiya vētaṉaiyi)liruntu etaiyum aṟavē tavirttuviṭa muṭiyātu. Ivarkaḷtāṉ (uṇmaiyākavē) narakattiṉ erikaṭṭaikaḷ
Jan Turst Foundation
nirakaripporkalukku avarkalutaiya celvankalum, kulantaikalum allahvi(n tantanaiyi)liruntu etaiyum niccayamaka tatukkamattatu. Innum avarkaltam (naraka) neruppin eriporulkalaka irukkinranar
Jan Turst Foundation
nirākarippōrkaḷukku avarkaḷuṭaiya celvaṅkaḷum, kuḻantaikaḷum allāhvi(ṉ taṇṭaṉaiyi)liruntu etaiyum niccayamāka taṭukkamāṭṭātu. Iṉṉum avarkaḷtām (naraka) neruppiṉ eriporuḷkaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek