×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே 3:102 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:102) ayat 102 in Tamil

3:102 Surah al-‘Imran ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 102 - آل عِمران - Page - Juz 4

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ﴾
[آل عِمران: 102]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون﴾ [آل عِمران: 102]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Ninkal allahvai avanukku payappataventiya muraippati unmaiyaka payappatunkal. (Murrilum avanukku valippattavarkalaka) muslimkalakave tavira ninkal irantuvita ventam
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvai avaṉukku payappaṭavēṇṭiya muṟaippaṭi uṇmaiyāka payappaṭuṅkaḷ. (Muṟṟilum avaṉukku vaḻippaṭṭavarkaḷāka) muslimkaḷākavē tavira nīṅkaḷ iṟantuviṭa vēṇṭām
Jan Turst Foundation
nampikkai kontore! Ninkal allahvai anca ventiya muraippati ancunkal; melum, (allahvukku murrilum valippatta) muslimkalaka anri ninkal marikkatirkal
Jan Turst Foundation
nampikkai koṇṭōrē! Nīṅkaḷ allāhvai añca vēṇṭiya muṟaippaṭi añcuṅkaḷ; mēlum, (allāhvukku muṟṟilum vaḻippaṭṭa) muslimkaḷāka aṉṟi nīṅkaḷ marikkātīrkaḷ
Jan Turst Foundation
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek