×

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் 3:135 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:135) ayat 135 in Tamil

3:135 Surah al-‘Imran ayat 135 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 135 - آل عِمران - Page - Juz 4

﴿وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوۡ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسۡتَغۡفَرُواْ لِذُنُوبِهِمۡ وَمَن يَغۡفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمۡ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمۡ يَعۡلَمُونَ ﴾
[آل عِمران: 135]

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن, باللغة التاميلية

﴿والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن﴾ [آل عِمران: 135]

Abdulhameed Baqavi
innum, avarkal oru manakketana kariyattaic ceytu vittalum allatu tankalukkut tankale tinkilaittuk kontalum utane allahvai ninaittu (avanitame) tankal pavamannippait tetuvarkal. (Allahvum avarkalai mannittu vituvan.) Allahvait tavira (ivarkalin) kurrankalai mannippavan yar? Avarkal ceyta (tavarana) kariyattai (tavarenru) avarkal arintu kontal atil nilaittirukkavum mattarkal. (Utane atil iruntu vilaki vituvarkal)
Abdulhameed Baqavi
iṉṉum, avarkaḷ oru māṉakkēṭāṉa kāriyattaic ceytu viṭṭālum allatu taṅkaḷukkut tāṅkaḷē tīṅkiḻaittuk koṇṭālum uṭaṉē allāhvai niṉaittu (avaṉiṭamē) taṅkaḷ pāvamaṉṉippait tēṭuvārkaḷ. (Allāhvum avarkaḷai maṉṉittu viṭuvāṉ.) Allāhvait tavira (ivarkaḷiṉ) kuṟṟaṅkaḷai maṉṉippavaṉ yār? Avarkaḷ ceyta (tavaṟāṉa) kāriyattai (tavaṟeṉṟu) avarkaḷ aṟintu koṇṭāl atil nilaittirukkavum māṭṭārkaḷ. (Uṭaṉē atil iruntu vilaki viṭuvārkaḷ)
Jan Turst Foundation
Tavira, manak ketana etenum oru ceyalai avarkal ceytuvittalum, allatu (etenum pavattinal) tamakkut tame tinkilaittuk kontalum. Utane avarkal (manappurvamaka) allahvai ninaittu tankal pavankalukkaka mannipput tetuvarkal;. Allahvait tavira veru yar pavankalai mannikka mutiyum? Melum, avarkal arintu konte tankal (pava) kariyankalil taripattiruntu vitamattarkal
Jan Turst Foundation
Tavira, māṉak kēṭāṉa ētēṉum oru ceyalai avarkaḷ ceytuviṭṭālum, allatu (ētēṉum pāvattiṉāl) tamakkut tāmē tīṅkiḻaittuk koṇṭālum. Uṭaṉē avarkaḷ (maṉappūrvamāka) allāhvai niṉaittu taṅkaḷ pāvaṅkaḷukkāka maṉṉipput tēṭuvārkaḷ;. Allāhvait tavira vēṟu yār pāvaṅkaḷai maṉṉikka muṭiyum? Mēlum, avarkaḷ aṟintu koṇṭē taṅkaḷ (pāva) kāriyaṅkaḷil taripaṭṭiruntu viṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek