×

அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை 3:134 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:134) ayat 134 in Tamil

3:134 Surah al-‘Imran ayat 134 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 134 - آل عِمران - Page - Juz 4

﴿ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[آل عِمران: 134]

அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب, باللغة التاميلية

﴿الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب﴾ [آل عِمران: 134]

Abdulhameed Baqavi
Avarkal (evarkal enral) celva nilaimaiyilum, varumai nilaimaiyilum tanam ceytu konte irupparkal. Kopattai vilunkivituvarkal. Manitar(kalin kurran)kalai mannittuvituvarkal. Allah (ittakaiya) alakiya kunamutaiyavarkalai necikkiran
Abdulhameed Baqavi
Avarkaḷ (evarkaḷ eṉṟāl) celva nilaimaiyilum, vaṟumai nilaimaiyilum tāṉam ceytu koṇṭē iruppārkaḷ. Kōpattai viḻuṅkiviṭuvārkaḷ. Maṉitar(kaḷiṉ kuṟṟaṅ)kaḷai maṉṉittuviṭuvārkaḷ. Allāh (ittakaiya) aḻakiya kuṇamuṭaiyavarkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
(payapaktiyutaiyor ettakaiyor enral,) avarkal inpamana (celva) nilaiyilum, tunpamana (elmai) nilaiyilum (iraivanin pataiyil) celavituvarkal;. Tavira kopattai atakkik kolvarkal. Manitar(kal ceyyum pilai)kalai mannipporay irupparkal. (Ivvaru alakaka) nanmai ceyvoraiye allah necikkinran
Jan Turst Foundation
(payapaktiyuṭaiyōr ettakaiyōr eṉṟāl,) avarkaḷ iṉpamāṉa (celva) nilaiyilum, tuṉpamāṉa (ēḻmai) nilaiyilum (iṟaivaṉiṉ pātaiyil) celaviṭuvārkaḷ;. Tavira kōpattai aṭakkik koḷvārkaḷ. Maṉitar(kaḷ ceyyum piḻai)kaḷai maṉṉippōrāy iruppārkaḷ. (Ivvāṟu aḻakāka) naṉmai ceyvōraiyē allāh nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek