×

நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனெனில், கருணைமிக்க) 3:158 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:158) ayat 158 in Tamil

3:158 Surah al-‘Imran ayat 158 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 158 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ ﴾
[آل عِمران: 158]

நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனெனில், கருணைமிக்க) அல்லாஹ்விடம்தான் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولئن متم أو قتلتم لإلى الله تحشرون, باللغة التاميلية

﴿ولئن متم أو قتلتم لإلى الله تحشرون﴾ [آل عِمران: 158]

Abdulhameed Baqavi
ninkal (allahvutaiya pataiyil) irantuvittalum allatu kollappattalum (atarkaka en kavalaippata ventum? Enenil, karunaimikka) allahvitamtan ninkal kontuvarappatuvirkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ (allāhvuṭaiya pātaiyil) iṟantuviṭṭālum allatu kollappaṭṭālum (ataṟkāka ēṉ kavalaippaṭa vēṇṭum? Ēṉeṉil, karuṇaimikka) allāhviṭamtāṉ nīṅkaḷ koṇṭuvarappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
ninkal maranamataintalum allatu kollappattalum allahvitame ninkal oru cerak kontu varappatuvirkal
Jan Turst Foundation
nīṅkaḷ maraṇamaṭaintālum allatu kollappaṭṭālum allāhviṭamē nīṅkaḷ oru cērak koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek