×

(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் 3:25 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:25) ayat 25 in Tamil

3:25 Surah al-‘Imran ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 25 - آل عِمران - Page - Juz 3

﴿فَكَيۡفَ إِذَا جَمَعۡنَٰهُمۡ لِيَوۡمٖ لَّا رَيۡبَ فِيهِ وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[آل عِمران: 25]

(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت, باللغة التاميلية

﴿فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت﴾ [آل عِمران: 25]

Abdulhameed Baqavi
(napiye!) Cantekamarra oru (vicaranai) nalil nam avarkalai onru certtu (avarkalutaiya) ovvor atmavukkum atan ceyalukkut takka palan mulumaiyaka alikkappattal (avarkalin nilaimai) eppati irukkum? Avarkal (tankal piratipalanai ataivatil) ciritum aniyayam ceyyappatamattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Cantēkamaṟṟa oru (vicāraṇai) nāḷil nām avarkaḷai oṉṟu cērttu (avarkaḷuṭaiya) ovvōr ātmāvukkum ataṉ ceyalukkut takka palaṉ muḻumaiyāka aḷikkappaṭṭāl (avarkaḷiṉ nilaimai) eppaṭi irukkum? Avarkaḷ (taṅkaḷ piratipalaṉai aṭaivatil) ciṟitum aniyāyam ceyyappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
Cantekamillata anta (iruti) nalil avarkalaiyellam nam onru certtu, ovvor atmavukkum atu campatittatarku uriyatai mulumaiyakak kotukkappatumpotu (avarkalutaiya nilai) eppatiyirukkum? Avarkal (tam vinaikalukkuriya palan peruvatil) aniyayam ceyyappata mattarkal
Jan Turst Foundation
Cantēkamillāta anta (iṟuti) nāḷil avarkaḷaiyellām nām oṉṟu cērttu, ovvōr ātmāvukkum atu campātittataṟku uriyatai muḻumaiyākak koṭukkappaṭumpōtu (avarkaḷuṭaiya nilai) eppaṭiyirukkum? Avarkaḷ (tam viṉaikaḷukkuriya palaṉ peruvatil) aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek