×

அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு 3:36 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:36) ayat 36 in Tamil

3:36 Surah al-‘Imran ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 36 - آل عِمران - Page - Juz 3

﴿فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ ﴾
[آل عِمران: 36]

அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்)

❮ Previous Next ❯

ترجمة: فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس, باللغة التاميلية

﴿فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس﴾ [آل عِمران: 36]

Abdulhameed Baqavi
avar (tan viruppattirku maraka) oru pen kulantaiyaip perretuttapotu ‘‘en iraivane! Nan oru pennaiye perren'' enru kurinar. Ayinum (avar virumpiya) an, intap pennaip ponralla enpatai allah(tan) nankarivan. (Piraku imranin manaivi) niccayamaka nan atarku ‘maryam' enap peyaritten. Ataiyum, atan cantatiyaiyum virattappatta saittani(n vancanaikali)liruntu ni kapparra unnitam pirarttikkiren!'' (Enrar)
Abdulhameed Baqavi
avar (taṉ viruppattiṟku māṟāka) oru peṇ kuḻantaiyaip peṟṟeṭuttapōtu ‘‘eṉ iṟaivaṉē! Nāṉ oru peṇṇaiyē peṟṟēṉ'' eṉṟu kūṟiṉār. Āyiṉum (avar virumpiya) āṇ, intap peṇṇaip pōṉṟalla eṉpatai allāh(tāṉ) naṉkaṟivāṉ. (Piṟaku imrāṉiṉ maṉaivi) niccayamāka nāṉ ataṟku ‘maryam' eṉap peyariṭṭēṉ. Ataiyum, ataṉ cantatiyaiyum viraṭṭappaṭṭa ṣaittāṉi(ṉ vañcaṉaikaḷi)liruntu nī kāppāṟṟa uṉṉiṭam pirārttikkiṟēṉ!'' (Eṉṟār)
Jan Turst Foundation
(Pin, tan etirparttatarku maraka) aval oru pen kulantaiyaip perratum; "en iraivane! Nan oru pennaiye perrirukkinren" enak kuriyataiyum ninaivu kurunkal;. Aval perretuttatai allah nankarivan;. An, pennaip polalla. (Melum antattay connal;)"avalukku maryam enru peyarittullen;. Innum avalaiyum, aval cantatiyaiyum virattappatta saittani(n tinkukali)liruntu kapparrat titamaka unnitam kaval tetukinren
Jan Turst Foundation
(Piṉ, tāṉ etirpārttataṟku māṟāka) avaḷ oru peṇ kuḻantaiyaip peṟṟatum; "eṉ iṟaivaṉē! Nāṉ oru peṇṇaiyē peṟṟirukkiṉṟēṉ" eṉak kūṟiyataiyum niṉaivu kūṟuṅkaḷ;. Avaḷ peṟṟeṭuttatai allāh naṉkaṟivāṉ;. Āṇ, peṇṇaip pōlalla. (Mēlum antattāy coṉṉāḷ;)"avaḷukku maryam eṉṟu peyariṭṭuḷḷēṉ;. Iṉṉum avaḷaiyum, avaḷ cantatiyaiyum viraṭṭappaṭṭa ṣaittāṉi(ṉ tīṅkukaḷi)liruntu kāppāṟṟat tiṭamāka uṉṉiṭam kāval tēṭukiṉṟēṉ
Jan Turst Foundation
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek