×

(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். 30:11 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:11) ayat 11 in Tamil

30:11 Surah Ar-Rum ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 11 - الرُّوم - Page - Juz 21

﴿ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴾
[الرُّوم: 11]

(மனிதர்களே!) அல்லாஹ்வே படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறான். அவனே (அவை இறந்த பின்னரும்) அவற்றை மீளவைப்பான். பின்னர், (மனிதர்களே!) நீங்கள் அனைவரும் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون, باللغة التاميلية

﴿الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون﴾ [الرُّوم: 11]

Abdulhameed Baqavi
(manitarkale!) Allahve pataippukalai mutalavataka urpatti ceykiran. Avane (avai iranta pinnarum) avarrai milavaippan. Pinnar, (manitarkale!) Ninkal anaivarum avanitame kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Allāhvē paṭaippukaḷai mutalāvatāka uṟpatti ceykiṟāṉ. Avaṉē (avai iṟanta piṉṉarum) avaṟṟai mīḷavaippāṉ. Piṉṉar, (maṉitarkaḷē!) Nīṅkaḷ aṉaivarum avaṉiṭamē koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
allahtan pataippait tuvankukiran; pinnar avane atai mittukiran; pinnar avanitame ninkal tirumpak kontu varappatuvirkal
Jan Turst Foundation
allāhtāṉ paṭaippait tuvaṅkukiṟāṉ; piṉṉar avaṉē atai mīṭṭukiṟāṉ; piṉṉar avaṉiṭamē nīṅkaḷ tirumpak koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek