×

அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். 30:40 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:40) ayat 40 in Tamil

30:40 Surah Ar-Rum ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 40 - الرُّوم - Page - Juz 21

﴿ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۖ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَفۡعَلُ مِن ذَٰلِكُم مِّن شَيۡءٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[الرُّوم: 40]

அல்லாஹ்தான் உங்களை படைத்தவன். உங்களுக்கு உணவு கொடுப்பவனும் அவனே. பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் எதையும் செய்யக்கூடிய சக்தி உங்கள் தெய்வங்களில் எதற்கும் உண்டோ? இவர்கள் செய்யும் (இத்தகைய) இணைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்; அவன் மிகப் பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم, باللغة التاميلية

﴿الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم﴾ [الرُّوم: 40]

Abdulhameed Baqavi
Allahtan unkalai pataittavan. Unkalukku unavu kotuppavanum avane. Pinnar, avane unkalai maranikkac ceykiran. Atan pinnar avane unkalai uyirppippan. Ivarril etaiyum ceyyakkutiya cakti unkal teyvankalil etarkum unto? Ivarkal ceyyum (ittakaiya) inaikaliliruntu allah mikka uyarntavan; avan mikap paricuttamanavan
Abdulhameed Baqavi
Allāhtāṉ uṅkaḷai paṭaittavaṉ. Uṅkaḷukku uṇavu koṭuppavaṉum avaṉē. Piṉṉar, avaṉē uṅkaḷai maraṇikkac ceykiṟāṉ. Ataṉ piṉṉar avaṉē uṅkaḷai uyirppippāṉ. Ivaṟṟil etaiyum ceyyakkūṭiya cakti uṅkaḷ teyvaṅkaḷil etaṟkum uṇṭō? Ivarkaḷ ceyyum (ittakaiya) iṇaikaḷiliruntu allāh mikka uyarntavaṉ; avaṉ mikap paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
allahtan unkalaip pataittan; pin unkalukku unavu vacatikalai alittan; avane pinnar unkalai marikkac ceykiran. Piraku avane unkalai uyirppippan -ivarril etenum onraic ceyyak kutiyataka unkal inai teyvankal irukkirata? Allah mikavum tuyavan; avarkal inai vaippatai vittum mikavum uyarntavan
Jan Turst Foundation
allāhtāṉ uṅkaḷaip paṭaittāṉ; piṉ uṅkaḷukku uṇavu vacatikaḷai aḷittāṉ; avaṉē piṉṉar uṅkaḷai marikkac ceykiṟāṉ. Piṟaku avaṉē uṅkaḷai uyirppippāṉ -ivaṟṟil ētēṉum oṉṟaic ceyyak kūṭiyatāka uṅkaḷ iṇai teyvaṅkaḷ irukkiṟatā? Allāh mikavum tūyavaṉ; avarkaḷ iṇai vaippatai viṭṭum mikavum uyarntavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek