×

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் 30:39 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:39) ayat 39 in Tamil

30:39 Surah Ar-Rum ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 39 - الرُّوم - Page - Juz 21

﴿وَمَآ ءَاتَيۡتُم مِّن رِّبٗا لِّيَرۡبُوَاْ فِيٓ أَمۡوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرۡبُواْ عِندَ ٱللَّهِۖ وَمَآ ءَاتَيۡتُم مِّن زَكَوٰةٖ تُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُضۡعِفُونَ ﴾
[الرُّوم: 39]

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله, باللغة التاميلية

﴿وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله﴾ [الرُّوم: 39]

Abdulhameed Baqavi
(marra) manitarkalutaiya porulkalutan cerntu (unkal porulum) atikappatuvatarkaka vattikku ninkal kotukkum porul allahvitattil atikappatuvatillai. Eninum, allahvin mukattai nati jakattaka etum ninkal kotuttalo, kotuttavarkal atai irattippakkik kolkinranar
Abdulhameed Baqavi
(maṟṟa) maṉitarkaḷuṭaiya poruḷkaḷuṭaṉ cērntu (uṅkaḷ poruḷum) atikappaṭuvataṟkāka vaṭṭikku nīṅkaḷ koṭukkum poruḷ allāhviṭattil atikappaṭuvatillai. Eṉiṉum, allāhviṉ mukattai nāṭi jakāttāka ētum nīṅkaḷ koṭuttālō, koṭuttavarkaḷ atai iraṭṭippākkik koḷkiṉṟaṉar
Jan Turst Foundation
(marra) manitarkalutaiya mutalkalutan cerntu (unkal celvam) perukum poruttu ninkal vattikku vituvirkalanal, atu allahvitam perukuvatillai anal allahvin tirupporuttattai nati jakattaka etai ninkal kotukkirirkalo, (atu allahvitattil perukum. Avvaru kotuppor tam (tam narkuliyai) irattippakkik kontavarkalavarkal
Jan Turst Foundation
(maṟṟa) maṉitarkaḷuṭaiya mutalkaḷuṭaṉ cērntu (uṅkaḷ celvam) perukum poruṭṭu nīṅkaḷ vaṭṭikku viṭuvīrkaḷāṉāl, atu allāhviṭam perukuvatillai āṉāl allāhviṉ tirupporuttattai nāṭi jakāttāka etai nīṅkaḷ koṭukkiṟīrkaḷō, (atu allāhviṭattil perukum. Avvāṟu koṭuppōr tām (tam naṟkūliyai) iraṭṭippākkik koṇṭavarkaḷāvārkaḷ
Jan Turst Foundation
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek