×

உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் 31:19 Tamil translation

Quran infoTamilSurah Luqman ⮕ (31:19) ayat 19 in Tamil

31:19 Surah Luqman ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Luqman ayat 19 - لُقمَان - Page - Juz 21

﴿وَٱقۡصِدۡ فِي مَشۡيِكَ وَٱغۡضُضۡ مِن صَوۡتِكَۚ إِنَّ أَنكَرَ ٱلۡأَصۡوَٰتِ لَصَوۡتُ ٱلۡحَمِيرِ ﴾
[لُقمَان: 19]

உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير, باللغة التاميلية

﴿واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير﴾ [لُقمَان: 19]

Abdulhameed Baqavi
un nataiyil (perumaiyum karvamuminri) mattiya tarattai virumpu. Un captattaiyum talttikkol. Enenral, captankalilellam mikka verukkattakkatu kalutaiyin (uratta) captame!'' (Enru kurinar)
Abdulhameed Baqavi
uṉ naṭaiyil (perumaiyum karvamumiṉṟi) mattiya tarattai virumpu. Uṉ captattaiyum tāḻttikkoḷ. Ēṉeṉṟāl, captaṅkaḷilellām mikka veṟukkattakkatu kaḻutaiyiṉ (uratta) captamē!'' (Eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
un nataiyil (mika vekamo, atika cavatanamo illamal) natuttarattai merkol; un kuralaiyum talttik kol; kuralkalilellam verukkattakkatu niccayamaka kalutaiyin kuraleyakum
Jan Turst Foundation
uṉ naṭaiyil (mika vēkamō, atika cāvatāṉamō illāmal) naṭuttarattai mēṟkoḷ; uṉ kuralaiyum tāḻttik koḷ; kuralkaḷilellām veṟukkattakkatu niccayamāka kaḻutaiyiṉ kuralēyākum
Jan Turst Foundation
உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek