×

(நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' 31:25 Tamil translation

Quran infoTamilSurah Luqman ⮕ (31:25) ayat 25 in Tamil

31:25 Surah Luqman ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Luqman ayat 25 - لُقمَان - Page - Juz 21

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[لُقمَان: 25]

(நபியே!) ‘‘ வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?'' என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். (அதற்கு, ‘‘ இவ்வளவேனும் உங்களுக்கு அறிவு இருப்பது பற்றி) அல்லாஹ்வை நான் புகழ்கிறேன்'' என்று நீர் கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இறைவனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولئن سألتهم من خلق السموات والأرض ليقولن الله قل الحمد لله بل, باللغة التاميلية

﴿ولئن سألتهم من خلق السموات والأرض ليقولن الله قل الحمد لله بل﴾ [لُقمَان: 25]

Abdulhameed Baqavi
(napiye!) ‘‘Vanankalaiyum pumiyaiyum pataittavan yar?'' Enru nir avarkalaik ketpirayin, atarkavarkal ‘‘allahtan'' enru niccayamakak kuruvarkal. (Atarku, ‘‘ivvalavenum unkalukku arivu iruppatu parri) allahvai nan pukalkiren'' enru nir kuruviraka. Eninum, avarkalil perumpalanavarkal (iraivanai ivvaru pukalntu tuti ceyya) ariya mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) ‘‘Vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉ yār?'' Eṉṟu nīr avarkaḷaik kēṭpīrāyiṉ, ataṟkavarkaḷ ‘‘allāhtāṉ'' eṉṟu niccayamākak kūṟuvārkaḷ. (Ataṟku, ‘‘ivvaḷavēṉum uṅkaḷukku aṟivu iruppatu paṟṟi) allāhvai nāṉ pukaḻkiṟēṉ'' eṉṟu nīr kūṟuvīrāka. Eṉiṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ (iṟaivaṉai ivvāṟu pukaḻntu tuti ceyya) aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
vanankalaiyum, pumiyaiyum pataittavan yar? Enru avarkalitam nir ketpirayin avarkal, "allah" enre niccayamaka colluvarkal; al'hamtu lillah - ellappukalum allahvukke" enru nir kuruvirak eninum, avarkalil perumpalor ariyamattarkal
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittavaṉ yār? Eṉṟu avarkaḷiṭam nīr kēṭpīrāyiṉ avarkaḷ, "allāh" eṉṟē niccayamāka colluvārkaḷ; al'hamtu lillāh - ellāppukaḻum allāhvukkē" eṉṟu nīr kūṟuvīrāk eṉiṉum, avarkaḷil perumpālōr aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், "அல்லாஹ்" என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே" என்று நீர் கூறுவீராக் எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek