×

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் 33:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:19) ayat 19 in Tamil

33:19 Surah Al-Ahzab ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 19 - الأحزَاب - Page - Juz 21

﴿أَشِحَّةً عَلَيۡكُمۡۖ فَإِذَا جَآءَ ٱلۡخَوۡفُ رَأَيۡتَهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ تَدُورُ أَعۡيُنُهُمۡ كَٱلَّذِي يُغۡشَىٰ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَإِذَا ذَهَبَ ٱلۡخَوۡفُ سَلَقُوكُم بِأَلۡسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلۡخَيۡرِۚ أُوْلَٰٓئِكَ لَمۡ يُؤۡمِنُواْ فَأَحۡبَطَ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ﴾
[الأحزَاب: 19]

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். அந்த பயம் நீங்கி (நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி ஏற்பட்டு) விட்டாலோ, கொடிய வார்த்தைகளைக் கொண்டு உங்களைக் குற்றங்குறைகள் கூறி (யுத்தத்தில் கிடைத்த) பொருள்கள் மீது பேராசை கொண்டு விழுகின்றனர். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்கள் அல்ல. ஆதலால், அவர்கள் செய்திருந்த (நற்)காரியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதாகவே இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى, باللغة التاميلية

﴿أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى﴾ [الأحزَاب: 19]

Abdulhameed Baqavi
(Avarkal) unkal visayattil kancattanattaik kaikkontirukkinranar. (Napiye!) Oru payam campavikkum camayattil, marana taruvayil mayankik kitappavarkalaippol avarkal kankal culanru culanru unkalaip partta vannamay iruppatai nir kanpir. Anta payam ninki (nampikkaiyalarkalukku verri erpattu) vittalo, kotiya varttaikalaik kontu unkalaik kurrankuraikal kuri (yuttattil kitaitta) porulkal mitu peracai kontu vilukinranar. Ivarkal unmaiyana nampikkaiyalarkal alla. Atalal, avarkal ceytirunta (nar)kariyankal anaittaiyum allah alittu vittan. Itu allahvukku mikka elitakave irukkiratu
Abdulhameed Baqavi
(Avarkaḷ) uṅkaḷ viṣayattil kañcattaṉattaik kaikkoṇṭirukkiṉṟaṉar. (Napiyē!) Oru payam campavikkum camayattil, maraṇa taruvāyil mayaṅkik kiṭappavarkaḷaippōl avarkaḷ kaṇkaḷ cuḻaṉṟu cuḻaṉṟu uṅkaḷaip pārtta vaṇṇamāy iruppatai nīr kāṇpīr. Anta payam nīṅki (nampikkaiyāḷarkaḷukku veṟṟi ēṟpaṭṭu) viṭṭālō, koṭiya vārttaikaḷaik koṇṭu uṅkaḷaik kuṟṟaṅkuṟaikaḷ kūṟi (yuttattil kiṭaitta) poruḷkaḷ mītu pērācai koṇṭu viḻukiṉṟaṉar. Ivarkaḷ uṇmaiyāṉa nampikkaiyāḷarkaḷ alla. Ātalāl, avarkaḷ ceytirunta (naṟ)kāriyaṅkaḷ aṉaittaiyum allāh aḻittu viṭṭāṉ. Itu allāhvukku mikka eḷitākavē irukkiṟatu
Jan Turst Foundation
(avarkal) unkal mitu ulopattanattaik kaikkolkinranar. Anal (pakaivarkal parri) payam erpatum camayattil, maranattaruvayil mayankikkitappavarpol, avarkalutaiya kankal culanru culanru, avarkal um'maip parttuk kontiruppatai nir kanpir; anal antap payam ninki vittalo, (pork kalattil etirikal vittuc cenra) celvap porulmitu peracai kontavarkalay, kuriya navu kontu (katun corkalal) unkalaik katintu pecuvarkal; ittakaiyor (unmaiyaka) iman kollavillai akave, avarkalutaiya (nar) ceyalkalaiyum allah palakki vittan. Itu allahvukku mikavum eliteyakum
Jan Turst Foundation
(avarkaḷ) uṅkaḷ mītu ulōpattaṉattaik kaikkoḷkiṉṟaṉar. Āṉāl (pakaivarkaḷ paṟṟi) payam ēṟpaṭum camayattil, maraṇattaṟuvāyil mayaṅkikkiṭappavarpōl, avarkaḷuṭaiya kaṇkaḷ cuḻaṉṟu cuḻaṉṟu, avarkaḷ um'maip pārttuk koṇṭiruppatai nīr kāṇpīr; āṉāl antap payam nīṅki viṭṭālō, (pōrk kaḷattil etirikaḷ viṭṭuc ceṉṟa) celvap poruḷmītu pērācai koṇṭavarkaḷāy, kūriya nāvu koṇṭu (kaṭuñ coṟkaḷāl) uṅkaḷaik kaṭintu pēcuvārkaḷ; ittakaiyōr (uṇmaiyāka) īmāṉ koḷḷavillai ākavē, avarkaḷuṭaiya (naṟ) ceyalkaḷaiyum allāh pāḻākki viṭṭāṉ. Itu allāhvukku mikavum eḷitēyākum
Jan Turst Foundation
(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek