×

‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) 34:31 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:31) ayat 31 in Tamil

34:31 Surah Saba’ ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 31 - سَبإ - Page - Juz 22

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَن نُّؤۡمِنَ بِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَلَا بِٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوۡقُوفُونَ عِندَ رَبِّهِمۡ يَرۡجِعُ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ ٱلۡقَوۡلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لَوۡلَآ أَنتُمۡ لَكُنَّا مُؤۡمِنِينَ ﴾
[سَبإ: 31]

‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்)

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو, باللغة التاميلية

﴿وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو﴾ [سَبإ: 31]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka nankal inta kur'anaiyum nampamattom; itarku munnulla vetankalaiyum nampavemattom'' enru (inta) nirakarippavarkal kurukinranar. Akave, ivvakkiramakkararkal tankal iraivanmun niruttappattu avarkalil cilar cilarai nintippataiyum; palavinamanavarkal karvam kontavarkalai nokki ‘‘ninkal illaiyenil niccayamaka nankal nampikkai konteyiruppom'' enru kuruvataiyum nir parppirayin (avarkalin ili nilaimaiyaik kantu kolvir)
Abdulhameed Baqavi
‘‘niccayamāka nāṅkaḷ inta kur'āṉaiyum nampamāṭṭōm; itaṟku muṉṉuḷḷa vētaṅkaḷaiyum nampavēmāṭṭōm'' eṉṟu (inta) nirākarippavarkaḷ kūṟukiṉṟaṉar. Ākavē, ivvakkiramakkārarkaḷ taṅkaḷ iṟaivaṉmuṉ niṟuttappaṭṭu avarkaḷil cilar cilarai nintippataiyum; palavīṉamāṉavarkaḷ karvam koṇṭavarkaḷai nōkki ‘‘nīṅkaḷ illaiyeṉil niccayamāka nāṅkaḷ nampikkai koṇṭēyiruppōm'' eṉṟu kūṟuvataiyum nīr pārppīrāyiṉ (avarkaḷiṉ iḻi nilaimaiyaik kaṇṭu koḷvīr)
Jan Turst Foundation
intak kur'anaiyum, itarku munnullataiyum niccayamaka nankal nampamattom" enru kahpiranavarkal kurukirarkal inta aniyayak kararkal tankal iraivanitam niruttappatum potu nir parppiranal avarkalil cilar cilar mitu peccait tiruppi palahinarkalakak karutappattavarkal perumaiyait tetik kontiruntorai nokki, "ninkal illatiruppin, niccayamaka nankal muhminkalakiyiruppom" enru kuruvarkal
Jan Turst Foundation
intak kur'āṉaiyum, itaṟku muṉṉuḷḷataiyum niccayamāka nāṅkaḷ nampamāṭṭōm" eṉṟu kāḥpirāṉavarkaḷ kūṟukiṟārkaḷ inta aniyāyak kārarkaḷ taṅkaḷ iṟaivaṉiṭam niṟuttappaṭum pōtu nīr pārppīrāṉāl avarkaḷil cilar cilar mītu pēccait tiruppi palahīṉarkaḷākak karutappaṭṭavarkaḷ perumaiyait tēṭik koṇṭiruntōrai nōkki, "nīṅkaḷ illātiruppiṉ, niccayamāka nāṅkaḷ muḥmiṉkaḷākiyiruppōm" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்" என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek