×

அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் 34:32 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:32) ayat 32 in Tamil

34:32 Surah Saba’ ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 32 - سَبإ - Page - Juz 22

﴿قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُوٓاْ أَنَحۡنُ صَدَدۡنَٰكُمۡ عَنِ ٱلۡهُدَىٰ بَعۡدَ إِذۡ جَآءَكُمۖ بَلۡ كُنتُم مُّجۡرِمِينَ ﴾
[سَبإ: 32]

அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم, باللغة التاميلية

﴿قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم﴾ [سَبإ: 32]

Abdulhameed Baqavi
atarku (avarkalil) karvam kontiruntavarkal palavinamaka iruntavarkalai nokki ‘‘unkalitam nerana vali vantatan pinnar (ninkal atil cellatu) nankala unkalait tatuttom? (Avvaru) illai; ninkaltan (atil cellatu) kurravalikalaka anirkal'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
ataṟku (avarkaḷil) karvam koṇṭiruntavarkaḷ palavīṉamāka iruntavarkaḷai nōkki ‘‘uṅkaḷiṭam nērāṉa vaḻi vantataṉ piṉṉar (nīṅkaḷ atil cellātu) nāṅkaḷā uṅkaḷait taṭuttōm? (Avvāṟu) illai; nīṅkaḷtāṉ (atil cellātu) kuṟṟavāḷikaḷāka āṉīrkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
Perumai tetik kontiruntavarkal, palahinarkalakak karutappattavarkalitam, "unkalitam nervali vantapin, atai vittum unkalai nankala tatuttom? Alla! Ninkal tam (nervali erkata) kurravalikalaka iruntirkal" enru kuruvarkal
Jan Turst Foundation
Perumai tēṭik koṇṭiruntavarkaḷ, palahīṉarkaḷākak karutappaṭṭavarkaḷiṭam, "uṅkaḷiṭam nērvaḻi vantapiṉ, atai viṭṭum uṅkaḷai nāṅkaḷā taṭuttōm? Alla! Nīṅkaḷ tām (nērvaḻi ēṟkāta) kuṟṟāvaḷikaḷāka iruntīrkaḷ" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், "உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek