×

அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘sஎன்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை 34:33 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:33) ayat 33 in Tamil

34:33 Surah Saba’ ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 33 - سَبإ - Page - Juz 22

﴿وَقَالَ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ بَلۡ مَكۡرُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ إِذۡ تَأۡمُرُونَنَآ أَن نَّكۡفُرَ بِٱللَّهِ وَنَجۡعَلَ لَهُۥٓ أَندَادٗاۚ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۚ وَجَعَلۡنَا ٱلۡأَغۡلَٰلَ فِيٓ أَعۡنَاقِ ٱلَّذِينَ كَفَرُواْۖ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[سَبإ: 33]

அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘sஎன்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை வைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?'' என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். (ஆனால்,) நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள், தாங்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியே தவிர மற்றெதுவும் கொடுக்கப்படுவார்களா

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن, باللغة التاميلية

﴿وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن﴾ [سَبإ: 33]

Abdulhameed Baqavi
Atarku, palavinamayiruntavarkal karvam kontiruntavarkalai nokki, ‘‘senne! Nankal allahvai nirakarittu vittu, avanukku inai vaikkumaru ninkal enkalai evi, iravu pakalaka culcci ceyyavillaiya?'' Enru kuruvarkal. Akave, ivarkal anaivarume vetanaiyaik (kannal) kanum camayattil tankal tukkattai maraittukkontu (ivvaru) kuruvarkal. (Anal,) nirakarittavarkalutaiya kaluttukalil nam vilankittu vituvom. Ivarkal, tankal ceytukontirunta (tiya) ceyalukkut takka kuliye tavira marretuvum kotukkappatuvarkala
Abdulhameed Baqavi
Ataṟku, palavīṉamāyiruntavarkaḷ karvam koṇṭiruntavarkaḷai nōkki, ‘‘seṉṉē! Nāṅkaḷ allāhvai nirākarittu viṭṭu, avaṉukku iṇai vaikkumāṟu nīṅkaḷ eṅkaḷai ēvi, iravu pakalāka cūḻcci ceyyavillaiyā?'' Eṉṟu kūṟuvārkaḷ. Ākavē, ivarkaḷ aṉaivarumē vētaṉaiyaik (kaṇṇāl) kāṇum camayattil taṅkaḷ tukkattai maṟaittukkoṇṭu (ivvāṟu) kūṟuvārkaḷ. (Āṉāl,) nirākarittavarkaḷuṭaiya kaḻuttukaḷil nām vilaṅkiṭṭu viṭuvōm. Ivarkaḷ, tāṅkaḷ ceytukoṇṭirunta (tīya) ceyalukkut takka kūliyē tavira maṟṟetuvum koṭukkappaṭuvārkaḷā
Jan Turst Foundation
atarku palahinarkalakak karutap pattavarkal perumai tetik kontavarkalitam, "appatiyalla! Ninkal tam iravum pakalum culcci ceytu, nankal allahvai nirakarittu vittu, avanukku inaivaikkumaru evinirkal" enru kuruvarkal. Melum, avarkal vetanaiyaip parkkum potu intak kaicetattai (oruvarukkoruvar) maraipparkal; innum nirarittavarkalutaiya kaluttukalil nam vilankittuvituvom; avarkal ceytu kontirunta (ti) vinaikalukkanri kuli kotukkappatuvarkala
Jan Turst Foundation
ataṟku palahīṉarkaḷākak karutap paṭṭavarkaḷ perumai tēṭik koṇṭavarkaḷiṭam, "appaṭiyalla! Nīṅkaḷ tām iravum pakalum cūḻcci ceytu, nāṅkaḷ allāhvai nirākarittu viṭṭu, avaṉukku iṇaivaikkumāṟu ēviṉīrkaḷ" eṉṟu kūṟuvārkaḷ. Mēlum, avarkaḷ vētaṉaiyaip pārkkum pōtu intak kaicētattai (oruvarukkoruvar) maṟaippārkaḷ; iṉṉum nirārittavarkaḷuṭaiya kaḻuttukaḷil nām vilaṅkiṭṭuviṭuvōm; avarkaḷ ceytu koṇṭirunta (tī) viṉaikaḷukkaṉṟi kūli koṭukkappaṭuvārkaḷā
Jan Turst Foundation
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek