×

இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) 34:53 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:53) ayat 53 in Tamil

34:53 Surah Saba’ ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 53 - سَبإ - Page - Juz 22

﴿وَقَدۡ كَفَرُواْ بِهِۦ مِن قَبۡلُۖ وَيَقۡذِفُونَ بِٱلۡغَيۡبِ مِن مَّكَانِۭ بَعِيدٖ ﴾
[سَبإ: 53]

இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد, باللغة التاميلية

﴿وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد﴾ [سَبإ: 53]

Abdulhameed Baqavi
itarku munnaro, ivarkal atai nirakarittuk kontum, ivvalavu turattil avarkalukku maraittiruntataip (poy enru) pitarrikkontum iruntanar
Abdulhameed Baqavi
itaṟku muṉṉarō, ivarkaḷ atai nirākarittuk koṇṭum, ivvaḷavu tūrattil avarkaḷukku maṟaittiruntataip (poy eṉṟu) pitaṟṟikkoṇṭum iruntaṉar
Jan Turst Foundation
anal, itarku munnar avarkal cattiyattai nirakarittuk kontum, maraivay ullavaipparri veku turattiliruntavaru (verru yukankalai) erintu kontumiruntarkal
Jan Turst Foundation
āṉāl, itaṟku muṉṉar avarkaḷ cattiyattai nirākarittuk koṇṭum, maṟaivāy uḷḷavaippaṟṟi veku tūrattiliruntavāṟu (veṟṟu yūkaṅkaḷai) eṟintu koṇṭumiruntārkaḷ
Jan Turst Foundation
ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek