×

அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. 34:54 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:54) ayat 54 in Tamil

34:54 Surah Saba’ ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 54 - سَبإ - Page - Juz 22

﴿وَحِيلَ بَيۡنَهُمۡ وَبَيۡنَ مَا يَشۡتَهُونَ كَمَا فُعِلَ بِأَشۡيَاعِهِم مِّن قَبۡلُۚ إِنَّهُمۡ كَانُواْ فِي شَكّٖ مُّرِيبِۭ ﴾
[سَبإ: 54]

அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا, باللغة التاميلية

﴿وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا﴾ [سَبإ: 54]

Abdulhameed Baqavi
avarkalukkum avarkal virumpiyavarrukkum itaiyil tatai erpatuttappattuvitum. Avvare ivarkalukku munnirunta ivarkalutaiya inattarukkuc ceyyappattatu. (Enenral,) niccayamaka avarkalum perum cantekattil alnte kitantanar
Abdulhameed Baqavi
avarkaḷukkum avarkaḷ virumpiyavaṟṟukkum iṭaiyil taṭai ēṟpaṭuttappaṭṭuviṭum. Avvāṟē ivarkaḷukku muṉṉirunta ivarkaḷuṭaiya iṉattārukkuc ceyyappaṭṭatu. (Ēṉeṉṟāl,) niccayamāka avarkaḷum perum cantēkattil āḻntē kiṭantaṉar
Jan Turst Foundation
melum, avarkalutaiya kuttattarukku munnar ceyyappattatu pol avarkalukkum avarkal iccittu vantavarrukkum itaiye tirai potappatum; niccayamaka avarkal alnta cantekattileye iruntarkal
Jan Turst Foundation
mēlum, avarkaḷuṭaiya kūṭṭattārukku muṉṉar ceyyappaṭṭatu pōl avarkaḷukkum avarkaḷ iccittu vantavaṟṟukkum iṭaiyē tirai pōṭappaṭum; niccayamāka avarkaḷ āḻnta cantēkattilēyē iruntārkaḷ
Jan Turst Foundation
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek