×

அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், 35:11 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:11) ayat 11 in Tamil

35:11 Surah FaTir ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 11 - فَاطِر - Page - Juz 22

﴿وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴾
[فَاطِر: 11]

அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே

❮ Previous Next ❯

ترجمة: والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل, باللغة التاميلية

﴿والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل﴾ [فَاطِر: 11]

Abdulhameed Baqavi
Allahtan unkalai (arampattil) mannal urpatti ceytan. Pinnar, oru tuli intiriyattiliruntu (pataittan). Pinnar, (an, pen joti) jotiyaka unkalai akkinan. Avan ariyamal oru pen karppamavatum illai; piracavippatum illai. Avanutaiya ‘lavhul mahhpulil' illamal evanutaiya vayatum atikarippatumillai; kuraintu vituvatum illai. Niccayamaka i(vai anaittaiyum arintiruppa)tu allahvukkuc culapamanate
Abdulhameed Baqavi
Allāhtāṉ uṅkaḷai (ārampattil) maṇṇāl uṟpatti ceytāṉ. Piṉṉar, oru tuḷi intiriyattiliruntu (paṭaittāṉ). Piṉṉar, (āṇ, peṇ jōṭi) jōṭiyāka uṅkaḷai ākkiṉāṉ. Avaṉ aṟiyāmal oru peṇ karppamāvatum illai; piracavippatum illai. Avaṉuṭaiya ‘lavhul mahḥpūḷil' illāmal evaṉuṭaiya vayatum atikarippatumillai; kuṟaintu viṭuvatum illai. Niccayamāka i(vai aṉaittaiyum aṟintiruppa)tu allāhvukkuc culapamāṉatē
Jan Turst Foundation
anriyum allahtan unkalai (mutalil) mannal pataittan; pinnar oru tuli intiriyattiliruntu - pin unkalai (an, pen) jotiyaka avan akkinan, avan ariyamal entap pennum karppam tarippatumillai piracavippatumillai. Ivvare oruvarutaiya vayatu atikamakkappatuvatum, avarutaiya vayatiliruntu kuraippatum (lavhul mahhpul ennum) ettil illamalillai niccayamaka itu allahvukku elitanateyakum
Jan Turst Foundation
aṉṟiyum allāhtāṉ uṅkaḷai (mutalil) maṇṇāl paṭaittāṉ; piṉṉar oru tuḷi intiriyattiliruntu - piṉ uṅkaḷai (āṇ, peṇ) jōṭiyāka avaṉ ākkiṉāṉ, avaṉ aṟiyāmal entap peṇṇum karppam tarippatumillai piracavippatumillai. Ivvāṟē oruvaruṭaiya vayatu atikamākkappaṭuvatum, avaruṭaiya vayatiliruntu kuṟaippatum (lavhul mahḥpūḷ eṉṉum) ēṭṭil illāmalillai niccayamāka itu allāhvukku eḷitāṉatēyākum
Jan Turst Foundation
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek