×

அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் 35:39 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:39) ayat 39 in Tamil

35:39 Surah FaTir ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 39 - فَاطِر - Page - Juz 22

﴿هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا ﴾
[فَاطِر: 39]

அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை

❮ Previous Next ❯

ترجمة: هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد, باللغة التاميلية

﴿هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ولا يزيد﴾ [فَاطِر: 39]

Abdulhameed Baqavi
Avantan unkalai ippuviyil (unkalukku munniruntavarkalin) piratinitikalaka amaittan. Akave, (unkalil) evarkal nirakarikkirarkalo avarkalin nirakarippin ketu avarkal mitecarum. Inta nirakarippavarkalin nirakarippu avarkalutaiya iraivanitattil avarkalukku kopattai tavira (veretanaiyum) atikappatuttavillai. Inta nirakarippavarkalin nirakarippu avarkalukku nastattaiye tavira (veretanaiyum) atikappatuttavillai
Abdulhameed Baqavi
Avaṉtāṉ uṅkaḷai ippuviyil (uṅkaḷukku muṉṉiruntavarkaḷiṉ) piratinitikaḷāka amaittāṉ. Ākavē, (uṅkaḷil) evarkaḷ nirākarikkiṟārkaḷō avarkaḷiṉ nirākarippiṉ kēṭu avarkaḷ mītēcārum. Inta nirākarippavarkaḷiṉ nirākarippu avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil avarkaḷukku kōpattai tavira (vēṟetaṉaiyum) atikappaṭuttavillai. Inta nirākarippavarkaḷiṉ nirākarippu avarkaḷukku naṣṭattaiyē tavira (vēṟetaṉaiyum) atikappaṭuttavillai
Jan Turst Foundation
avantan unkalai ippumiyil pintonralkalaka akkinan; enave evan nirakarittu vitukirano annirakarippu(taiya ketu) avanukkeyakum; kahpirkalukku avarkalutaiya nirakarippu avarkalutaiya iraivanitattil kopattaiyanri (veru etanaiyum) atikappatuttuvatillai anriyum kahpirkalukku avarkalutaiya nirakarippu nastattaiyanri (veru etanaiyum) atikappatuttuvatillai
Jan Turst Foundation
avaṉtāṉ uṅkaḷai ippūmiyil piṉtōṉṟalkaḷāka ākkiṉāṉ; eṉavē evaṉ nirākarittu viṭukiṟāṉō annirākarippu(ṭaiya kēṭu) avaṉukkēyākum; kāḥpirkaḷukku avarkaḷuṭaiya nirākarippu avarkaḷuṭaiya iṟaivaṉiṭattil kōpattaiyaṉṟi (vēṟu etaṉaiyum) atikappaṭuttuvatillai aṉṟiyum kāḥpirkaḷukku avarkaḷuṭaiya nirākarippu naṣṭattaiyaṉṟi (vēṟu etaṉaiyum) atikappaṭuttuvatillai
Jan Turst Foundation
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek