×

மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு 35:45 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:45) ayat 45 in Tamil

35:45 Surah FaTir ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 45 - فَاطِر - Page - Juz 22

﴿وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا ﴾
[فَاطِر: 45]

மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة, باللغة التاميلية

﴿ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة﴾ [فَاطِر: 45]

Abdulhameed Baqavi
manitarkal ceyyum pavattirkaka avarkalai (utanukkutan) allah tantippataka iruntal pumiyil or uyiraiyum vittu vaikka mattan. Ayinum, avarkalukkuk kurippitta tavanai varai vittuvaikkiran. Avarkalutaiya tavanai varum camayattil (utane avarkalaip pitittuk kolvan.) Niccayamaka allah tan atiyarkalai urru nokkupavanakave irukkiran
Abdulhameed Baqavi
maṉitarkaḷ ceyyum pāvattiṟkāka avarkaḷai (uṭaṉukkuṭaṉ) allāh taṇṭippatāka iruntāl pūmiyil ōr uyiraiyum viṭṭu vaikka māṭṭāṉ. Āyiṉum, avarkaḷukkuk kuṟippiṭṭa tavaṇai varai viṭṭuvaikkiṟāṉ. Avarkaḷuṭaiya tavaṇai varum camayattil (uṭaṉē avarkaḷaip piṭittuk koḷvāṉ.) Niccayamāka allāh taṉ aṭiyārkaḷai uṟṟu nōkkupavaṉākavē irukkiṟāṉ
Jan Turst Foundation
Manitarkalai avarkal campatitta (ti) vinaikkaka allah avarkalai (utanukkutan) piti(ttut tanti)ppataka iruntal pumiyil uyirp piranikal onraiyume vittu vaikkamattan; ayinum, oru kurippitta tavanaivarai avarkalaip (pitikkatu) pirpatuttukiran; avarkalutaiya tavanai vantuvittal niccayamaka allah tan atiyarkalai urru nokkupavanakave irukkinran
Jan Turst Foundation
Maṉitarkaḷai avarkaḷ campātitta (tī) viṉaikkāka allāh avarkaḷai (uṭaṉukkuṭaṉ) piṭi(ttut taṇṭi)ppatāka iruntāl pūmiyil uyirp pirāṇikaḷ oṉṟaiyumē viṭṭu vaikkamāṭṭāṉ; āyiṉum, oru kuṟippiṭṭa tavaṇaivarai avarkaḷaip (piṭikkātu) piṟpaṭuttukiṟāṉ; avarkaḷuṭaiya tavaṇai vantuviṭṭāl niccayamāka allāh taṉ aṭiyārkaḷai uṟṟu nōkkupavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek