×

(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் 36:78 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:78) ayat 78 in Tamil

36:78 Surah Ya-Sin ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 78 - يسٓ - Page - Juz 23

﴿وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ ﴾
[يسٓ: 78]

(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, باللغة التاميلية

﴿وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم﴾ [يسٓ: 78]

Jan Turst Foundation
mēlum, avaṉ taṉ paṭaippai (tāṉ paṭaikkappaṭṭateppaṭi eṉpatai) maṟantuviṭṭu, avaṉ namakkāka ōr utāraṇattaiyum kūṟukiṉṟāṉ; "elumpukaḷ avai makkip pōy viṭṭa piṉ avaṟṟai uyirppippatu yār?" Eṉṟu
Jan Turst Foundation
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; "எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek