×

(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் 37:142 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:142) ayat 142 in Tamil

37:142 Surah As-saffat ayat 142 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 142 - الصَّافَات - Page - Juz 23

﴿فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ﴾
[الصَّافَات: 142]

(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்

❮ Previous Next ❯

ترجمة: فالتقمه الحوت وهو مليم, باللغة التاميلية

﴿فالتقمه الحوت وهو مليم﴾ [الصَّافَات: 142]

Abdulhameed Baqavi
(avvaru avarkal ivarai eriyave) min avarai vilunki vittatu. Accamayam, avar tannaittane nintittuk kontiruntar
Abdulhameed Baqavi
(avvāṟu avarkaḷ ivarai eṟiyavē) mīṉ avarai viḻuṅki viṭṭatu. Accamayam, avar taṉṉaittāṉē nintittuk koṇṭiruntār
Jan Turst Foundation
akave, (avarkalutaiya) palippukkitamana nilaiyil (katalil) eriyappata ventiyavaranar oru min vilunkirru
Jan Turst Foundation
ākavē, (avarkaḷuṭaiya) paḻippukkiṭamāṉa nilaiyil (kaṭalil) eṟiyappaṭa vēṇṭiyavarāṉār oru mīṉ viḻuṅkiṟṟu
Jan Turst Foundation
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek