×

பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு 37:99 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:99) ayat 99 in Tamil

37:99 Surah As-saffat ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 99 - الصَّافَات - Page - Juz 23

﴿وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ﴾
[الصَّافَات: 99]

பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال إني ذاهب إلى ربي سيهدين, باللغة التاميلية

﴿وقال إني ذاهب إلى ربي سيهدين﴾ [الصَّافَات: 99]

Abdulhameed Baqavi
pinnar, iprahim (avvurai vittu velippattu,) ‘‘nan en iraivanitame celkiren. Avan niccayamaka enakku nerana valiyaik kanpippan'' enru kurinar
Abdulhameed Baqavi
piṉṉar, iprāhīm (avvūrai viṭṭu veḷippaṭṭu,) ‘‘nāṉ eṉ iṟaivaṉiṭamē celkiṟēṉ. Avaṉ niccayamāka eṉakku nērāṉa vaḻiyaik kāṇpippāṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
melum, avar kurinar; "niccayamaka nan ennutaiya iraivanitam celpavan; tittamaka avan enakku ner valiyaik kanpippan
Jan Turst Foundation
mēlum, avar kūṟiṉār; "niccayamāka nāṉ eṉṉuṭaiya iṟaivaṉiṭam celpavaṉ; tiṭṭamāka avaṉ eṉakku nēr vaḻiyaik kāṇpippāṉ
Jan Turst Foundation
மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek