×

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் 39:4 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:4) ayat 4 in Tamil

39:4 Surah Az-Zumar ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 4 - الزُّمَر - Page - Juz 23

﴿لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴾
[الزُّمَر: 4]

அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه, باللغة التاميلية

﴿لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه﴾ [الزُّمَر: 4]

Abdulhameed Baqavi
Allah cantati etuttukkolla ventumenru virumpi iruntal, avan pataittavarril avan virumpiya (melana)varrait terntetuttuk kontiruppan. (Eninum, ittakaiya visayankaliliruntu) avan mika paricuttamanavan. Allah ore oruvantan. (Avanukkuc cantati illai. Anaivaraiyum) avan atakki alukiran
Abdulhameed Baqavi
Allāh cantati eṭuttukkoḷḷa vēṇṭumeṉṟu virumpi iruntāl, avaṉ paṭaittavaṟṟil avaṉ virumpiya (mēlāṉa)vaṟṟait tērnteṭuttuk koṇṭiruppāṉ. (Eṉiṉum, ittakaiya viṣayaṅkaḷiliruntu) avaṉ mika paricuttamāṉavaṉ. Allāh orē oruvaṉtāṉ. (Avaṉukkuc cantati illai. Aṉaivaraiyum) avaṉ aṭakki āḷukiṟāṉ
Jan Turst Foundation
allah (tanakku) oru pillaiyai etuttuk kolla natiyiruntal, avan pataittullavarkaliliruntu tan virumpivarait terntetuttuk kontiruppan; (eninum ittakaiyavarriliruntu) avan paricuttamanavan. Avane (yavaraiyum) atakkiyalum vallamai mikkavanakiya ekanana allah
Jan Turst Foundation
allāh (taṉakku) oru piḷḷaiyai eṭuttuk koḷḷa nāṭiyiruntāl, avaṉ paṭaittuḷḷavarkaḷiliruntu tāṉ virumpivarait tērnteṭuttuk koṇṭiruppāṉ; (eṉiṉum ittakaiyavaṟṟiliruntu) avaṉ paricuttamāṉavaṉ. Avaṉē (yāvaraiyum) aṭakkiyāḷum vallamai mikkavaṉākiya ēkaṉāṉa allāh
Jan Turst Foundation
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek