×

(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த 39:67 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:67) ayat 67 in Tamil

39:67 Surah Az-Zumar ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 67 - الزُّمَر - Page - Juz 24

﴿وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[الزُّمَر: 67]

(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்

❮ Previous Next ❯

ترجمة: وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسموات مطويات, باللغة التاميلية

﴿وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسموات مطويات﴾ [الزُّمَر: 67]

Abdulhameed Baqavi
(napiye!) Allahvin (melana) takutikkut takkavaru avanai avarkal kanniyappatuttuvatillai. Pumi (ivvalavu peritaka irunta potilum atu) muluvatum marumaiyil avanutaiya oru kaippitiyil irukkum. Melum, vanankal anaittum curuttappattu avanutaiya valatu kaiyil irukkum. Ivarkal inaivaippatai vittu avan mika melanavan; avan mika paricuttamanavan
Abdulhameed Baqavi
(napiyē!) Allāhviṉ (mēlāṉa) takutikkut takkavāṟu avaṉai avarkaḷ kaṇṇiyappaṭuttuvatillai. Pūmi (ivvaḷavu peritāka irunta pōtilum atu) muḻuvatum maṟumaiyil avaṉuṭaiya oru kaippiṭiyil irukkum. Mēlum, vāṉaṅkaḷ aṉaittum curuṭṭappaṭṭu avaṉuṭaiya valatu kaiyil irukkum. Ivarkaḷ iṇaivaippatai viṭṭu avaṉ mika mēlāṉavaṉ; avaṉ mika paricuttamāṉavaṉ
Jan Turst Foundation
allahvin kanniyattirkut takkavaru avarkal avanai kanniyappatutta villai innum intappumi mulutum kiyama nalil avanutaiya oru pititan; melum, vanankalanaittum avanutaiya valakkaiyal curuttappattataka irukkum; avarkal inaivaippatai vittum avan maka tuyavan
Jan Turst Foundation
allāhviṉ kaṇṇiyattiṟkut takkavāṟu avarkaḷ avaṉai kaṇṇiyappaṭutta villai iṉṉum intappūmi muḻutum kiyāma nāḷil avaṉuṭaiya oru piṭitāṉ; mēlum, vāṉaṅkaḷaṉaittum avaṉuṭaiya valakkaiyāl curuṭṭappaṭṭatāka irukkum; avarkaḷ iṇaivaippatai viṭṭum avaṉ makā tūyavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek