×

எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் 4:112 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:112) ayat 112 in Tamil

4:112 Surah An-Nisa’ ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 112 - النِّسَاء - Page - Juz 5

﴿وَمَن يَكۡسِبۡ خَطِيٓـَٔةً أَوۡ إِثۡمٗا ثُمَّ يَرۡمِ بِهِۦ بَرِيٓـٔٗا فَقَدِ ٱحۡتَمَلَ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ﴾
[النِّسَاء: 112]

எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا, باللغة التاميلية

﴿ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا﴾ [النِّسَاء: 112]

Abdulhameed Baqavi
evarenum, oru kurrattaiyo allatu pavattaiyo ceytu atai(t tan ceyyavillaiyenru maraittu) kurramarra (marroru)var mitu cumattinal niccayamaka avan apantamana poyyaiyum pakirankamana pavattaiyume cumantu kolkiran
Abdulhameed Baqavi
evarēṉum, oru kuṟṟattaiyō allatu pāvattaiyō ceytu atai(t tāṉ ceyyavillaiyeṉṟu maṟaittu) kuṟṟamaṟṟa (maṟṟoru)var mītu cumattiṉāl niccayamāka avaṉ apāṇṭamāṉa poyyaiyum pakiraṅkamāṉa pāvattaiyumē cumantu koḷkiṟāṉ
Jan Turst Foundation
melum, evan oru tavaraiyo allatu pavattaiyo campatittuvittu appal atanai oru niraparati mitu vici vitukirano avan niccayamaka avaturraiyum, pakirankamana pavattaiyum cumantu kolkinran
Jan Turst Foundation
mēlum, evaṉ oru tavaṟaiyō allatu pāvattaiyō campātittuviṭṭu appāl ataṉai oru niraparāti mītu vīci viṭukiṟāṉō avaṉ niccayamāka avatūṟṟaiyum, pakiraṅkamāṉa pāvattaiyum cumantu koḷkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek