×

நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். 4:4 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:4) ayat 4 in Tamil

4:4 Surah An-Nisa’ ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 4 - النِّسَاء - Page - Juz 4

﴿وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا ﴾
[النِّسَاء: 4]

நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்

❮ Previous Next ❯

ترجمة: وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه, باللغة التاميلية

﴿وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه﴾ [النِّسَاء: 4]

Abdulhameed Baqavi
Ninkal (tirumanam ceytukonta) penkalukku avarkalutaiya ‘‘maharai' (tirumanak kattanattai)k kanniyamana muraiyil kotuttu vitunkal. Atiliruntu oru ciritai avarkal (tankal) manamara unkalukku vittuk kotuttal atai ninkal makilcciyutan pucikkalam
Abdulhameed Baqavi
Nīṅkaḷ (tirumaṇam ceytukoṇṭa) peṇkaḷukku avarkaḷuṭaiya ‘‘maharai' (tirumaṇak kaṭṭaṇattai)k kaṇṇiyamāṉa muṟaiyil koṭuttu viṭuṅkaḷ. Atiliruntu oru ciṟitai avarkaḷ (taṅkaḷ) maṉamāṟa uṅkaḷukku viṭṭuk koṭuttāl atai nīṅkaḷ makiḻcciyuṭaṉ pucikkalām
Jan Turst Foundation
ninkal (manam ceytu konta) penkalukku avarkalutaiya mahar (tirumanakkotai)kalai makilvotu (kotaiyaka) kotuttuvitunkal - atiliruntu etenum onrai manamoppi avarkal unkalukku kotuttal atait taralamaka, makilvutan puciyunkal
Jan Turst Foundation
nīṅkaḷ (maṇam ceytu koṇṭa) peṇkaḷukku avarkaḷuṭaiya mahar (tirumaṇakkoṭai)kaḷai makiḻvōṭu (koṭaiyāka) koṭuttuviṭuṅkaḷ - atiliruntu ētēṉum oṉṟai maṉamoppi avarkaḷ uṅkaḷukku koṭuttāl atait tārāḷamāka, makiḻvuṭaṉ puciyuṅkaḷ
Jan Turst Foundation
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek