×

நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு 4:66 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:66) ayat 66 in Tamil

4:66 Surah An-Nisa’ ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 66 - النِّسَاء - Page - Juz 5

﴿وَلَوۡ أَنَّا كَتَبۡنَا عَلَيۡهِمۡ أَنِ ٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ أَوِ ٱخۡرُجُواْ مِن دِيَٰرِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٞ مِّنۡهُمۡۖ وَلَوۡ أَنَّهُمۡ فَعَلُواْ مَا يُوعَظُونَ بِهِۦ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ وَأَشَدَّ تَثۡبِيتٗا ﴾
[النِّسَاء: 66]

நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما, باللغة التاميلية

﴿ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما﴾ [النِّسَاء: 66]

Abdulhameed Baqavi
Nam avarkalai nokki ‘‘(nirakarikkum) un(kal mak)kalai ninkal vettunkal. Allatu unkal illankalai vittu (veru nattukkup) purappattuvitunkal'' enru kattalaiyittiruntal avarkalil cilarait tavira (perumpanmaiyinar ivvaru) ceyyave mattarkal. Eninum, anaivarum tankalukku arivuruttiyapati ceytirupparkaleyanal atu avarkalukke mikka nanray iruntirukkum. Melum, (nampikkaiyil avarkalai) mika urutippatuttiyum irukkum
Abdulhameed Baqavi
Nām avarkaḷai nōkki ‘‘(nirākarikkum) uṅ(kaḷ mak)kaḷai nīṅkaḷ veṭṭuṅkaḷ. Allatu uṅkaḷ illaṅkaḷai viṭṭu (vēṟu nāṭṭukkup) puṟappaṭṭuviṭuṅkaḷ'' eṉṟu kaṭṭaḷaiyiṭṭiruntāl avarkaḷil cilarait tavira (perumpāṉmaiyiṉar ivvāṟu) ceyyavē māṭṭārkaḷ. Eṉiṉum, aṉaivarum taṅkaḷukku aṟivuṟuttiyapaṭi ceytiruppārkaḷēyāṉāl atu avarkaḷukkē mikka naṉṟāy iruntirukkum. Mēlum, (nampikkaiyil avarkaḷai) mika uṟutippaṭuttiyum irukkum
Jan Turst Foundation
melum, nam (avarkalaip parttu)"ninkal unkalai vetti mayttuk kollunkal, allatu unkalutaiya vitukaliliruntu veliyerivitunkal" enru kattalaiyittiruppomanal, avarkalil cilarait tavira marravarkal avvaru ceytirukka mattarkal - avarkal tankalukku upatecam ceyyappattapati natantirupparkalanal, atu avarkalukku nanmaiyakavum, (avarkal nampikkaiyai) mikavum urutippatuttuvatakavum iruntirukkum
Jan Turst Foundation
mēlum, nām (avarkaḷaip pārttu)"nīṅkaḷ uṅkaḷai veṭṭi māyttuk koḷḷuṅkaḷ, allatu uṅkaḷuṭaiya vīṭukaḷiliruntu veḷiyēṟiviṭuṅkaḷ" eṉṟu kaṭṭaḷaiyiṭṭiruppōmāṉāl, avarkaḷil cilarait tavira maṟṟavarkaḷ avvāṟu ceytirukka māṭṭārkaḷ - avarkaḷ taṅkaḷukku upatēcam ceyyappaṭṭapaṭi naṭantiruppārkaḷāṉāl, atu avarkaḷukku naṉmaiyākavum, (avarkaḷ nampikkaiyai) mikavum uṟutippaṭuttuvatākavum iruntirukkum
Jan Turst Foundation
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) "நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek