×

தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். 40:42 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:42) ayat 42 in Tamil

40:42 Surah Ghafir ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 42 - غَافِر - Page - Juz 24

﴿تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ ﴾
[غَافِر: 42]

தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்

❮ Previous Next ❯

ترجمة: تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم, باللغة التاميلية

﴿تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم﴾ [غَافِر: 42]

Abdulhameed Baqavi
tavira, nan allahvai nirakarittuvittu (iraivanena) nan nampatatai avanukku inaivaikkumpati ennai ninkal alaikkirirkal. Nano, unkalai (anaivaraiyum) mikaittavan, mika mannipputaiyavanin pakkam alaikkiren
Abdulhameed Baqavi
tavira, nāṉ allāhvai nirākarittuviṭṭu (iṟaivaṉeṉa) nāṉ nampātatai avaṉukku iṇaivaikkumpaṭi eṉṉai nīṅkaḷ aḻaikkiṟīrkaḷ. Nāṉō, uṅkaḷai (aṉaivaraiyum) mikaittavaṉ, mika maṉṉippuṭaiyavaṉiṉ pakkam aḻaikkiṟēṉ
Jan Turst Foundation
nan allahvukku (maru ceytu avanai) nirakarikka ventumenrum, enakku etaipparri arivu illaiyo atai nan avanukku inaivaikka ventumenrum ennai alaikkinrirkal. Anal nano yavaraiyum mikaittavanum, mika mannippavanumakiyavanitam alaikkinren
Jan Turst Foundation
nāṉ allāhvukku (māṟu ceytu avaṉai) nirākarikka vēṇṭumeṉṟum, eṉakku etaippaṟṟi aṟivu illaiyō atai nāṉ avaṉukku iṇaivaikka vēṇṭumeṉṟum eṉṉai aḻaikkiṉṟīrkaḷ. Āṉāl nāṉō yāvaraiyum mikaittavaṉum, mika maṉṉippavaṉumākiyavaṉiṭam aḻaikkiṉṟēṉ
Jan Turst Foundation
நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek