×

பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும் 40:73 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:73) ayat 73 in Tamil

40:73 Surah Ghafir ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 73 - غَافِر - Page - Juz 24

﴿ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ ﴾
[غَافِر: 73]

பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: ثم قيل لهم أين ما كنتم تشركون, باللغة التاميلية

﴿ثم قيل لهم أين ما كنتم تشركون﴾ [غَافِر: 73]

Abdulhameed Baqavi
piṉṉar, avarkaḷai nōkki ‘‘(allāhvukku) iṇaiyeṉṟu nīṅkaḷ kūṟikkoṇṭirunta allāh allātavai eṅkē?'' Eṉṟu kēṭkappaṭum
Jan Turst Foundation
piraku avarkalukkuc collap patum; "(allahvaiyanri,) ninkal (avanukku) inaivaittuk kontiruntavai enke?" Enru
Jan Turst Foundation
பிறகு அவர்களுக்குச் சொல்லப் படும்; "(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek