×

அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் 42:27 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:27) ayat 27 in Tamil

42:27 Surah Ash-Shura ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 27 - الشُّوري - Page - Juz 25

﴿۞ وَلَوۡ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزۡقَ لِعِبَادِهِۦ لَبَغَوۡاْ فِي ٱلۡأَرۡضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٖ مَّا يَشَآءُۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرُۢ بَصِيرٞ ﴾
[الشُّوري: 27]

அல்லாஹ் தனது (எல்லா) அடியார்களுக்கு(ம் கூடுதல் குறைவின்றி) பொருளை விரித்து(க் கொடுத்து) விட்டால், அவர்கள் பூமியில் அநியாயம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள். ஆகவே, (அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு)தான் விரும்பிய அளவே (அவர்களுக்குக்) கொடுத்து வருகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் தன்மையை நன்கறிந்தவனும், (அவர்களுடைய செயலை) உற்று நோக்குபவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينـزل بقدر ما, باللغة التاميلية

﴿ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينـزل بقدر ما﴾ [الشُّوري: 27]

Abdulhameed Baqavi
Allah tanatu (ella) atiyarkalukku(m kututal kuraivinri) porulai virittu(k kotuttu) vittal, avarkal pumiyil aniyayam ceyyat talaippattu vituvarkal. Akave, (avarkalin takutikkut takkavaru)tan virumpiya alave (avarkalukkuk) kotuttu varukiran. Niccayamaka avan tan atiyarkalin tanmaiyai nankarintavanum, (avarkalutaiya ceyalai) urru nokkupavanum avan
Abdulhameed Baqavi
Allāh taṉatu (ellā) aṭiyārkaḷukku(m kūṭutal kuṟaiviṉṟi) poruḷai virittu(k koṭuttu) viṭṭāl, avarkaḷ pūmiyil aniyāyam ceyyat talaippaṭṭu viṭuvārkaḷ. Ākavē, (avarkaḷiṉ takutikkut takkavāṟu)tāṉ virumpiya aḷavē (avarkaḷukkuk) koṭuttu varukiṟāṉ. Niccayamāka avaṉ taṉ aṭiyārkaḷiṉ taṉmaiyai naṉkaṟintavaṉum, (avarkaḷuṭaiya ceyalai) uṟṟu nōkkupavaṉum āvāṉ
Jan Turst Foundation
allah tan atiyarkalukku, unavu (marrum vacatikalai) virivakki vittal, avarkal pumiyiyal attuliyam ceyyat talaippattu vituvarkal; akave avan, tan virumpiya alavu kotuttu varukinran; niccayamaka avan tan atiyarkalai nankaripavan; (avarkal ceyalai) urru nokkupavan
Jan Turst Foundation
allāh taṉ aṭiyārkaḷukku, uṇavu (maṟṟum vacatikaḷai) virivākki viṭṭāl, avarkaḷ pūmiyiyal aṭṭūḻiyam ceyyat talaippaṭṭu viṭuvārkaḷ; ākavē avaṉ, tāṉ virumpiya aḷavu koṭuttu varukiṉṟāṉ; niccayamāka avaṉ taṉ aṭiyārkaḷai naṉkaṟipavaṉ; (avarkaḷ ceyalai) uṟṟu nōkkupavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek