×

ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், 42:30 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:30) ayat 30 in Tamil

42:30 Surah Ash-Shura ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 30 - الشُّوري - Page - Juz 25

﴿وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٖ فَبِمَا كَسَبَتۡ أَيۡدِيكُمۡ وَيَعۡفُواْ عَن كَثِيرٖ ﴾
[الشُّوري: 30]

ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாகவேதான். ஆயினும், (அவற்றில்) அனேகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير, باللغة التاميلية

﴿وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير﴾ [الشُّوري: 30]

Abdulhameed Baqavi
oru tinku unkalai vantataivatellam, unkal karankal tetik konta (tiya) ceyalin karanamakavetan. Ayinum, (avarril) anekamanavarrai avan mannittum vitukiran
Abdulhameed Baqavi
oru tīṅku uṅkaḷai vantaṭaivatellām, uṅkaḷ karaṅkaḷ tēṭik koṇṭa (tīya) ceyaliṉ kāraṇamākavētāṉ. Āyiṉum, (avaṟṟil) aṉēkamāṉavaṟṟai avaṉ maṉṉittum viṭukiṟāṉ
Jan Turst Foundation
anriyum tinku vantu unkalai ataivatellam, atu unkal karankal campatitta (karanat)tal tam, eninum, perumpalanavarrai avan mannittarulkinran
Jan Turst Foundation
aṉṟiyum tīṅku vantu uṅkaḷai aṭaivatellām, atu uṅkaḷ karaṅkaḷ campātitta (kāraṇat)tāl tām, eṉiṉum, perumpālāṉavaṟṟai avaṉ maṉṉittaruḷkiṉṟāṉ
Jan Turst Foundation
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek